Home
Apps

சியோமி: "பை" அப்டேட் பட்டியல்.! உங்க போன் இதுல இருக்கானு செக் பண்ணிக்கோங்க.!

சியோமி நிறுவனம், இந்த ஆண்டிற்கான முதல் ஆண்ட்ராய்டு பை அப்டேட்டிற்கான அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது.

சியோமி நிறுவனம், இந்த ஆண்டிற்கான முதல் ஆண்ட்ராய்டு பை அப்டேட்டிற்கான அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது. இதன்படி அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களின் இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்திற்கு அப்டேட் செய்யப் போவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு பை அப்டேட்

ஆண்ட்ராய்டு பை அப்டேட்

இந்த புதிய ஆண்ட்ராய்டு பை அப்டேட்டை சியோமி நிறுவனம், அதன் 10 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு பை அப்டேட் கிடைக்கப்போகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சியோமி நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு பை

சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு பை

சியோமி நிறுவனத்தின் அறிவிப்பின்படி இந்த மாதத்தின் இறுதிக்குள் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தொடர்ந்து இந்த அரையாண்டின் முடிவுக்குள் ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 | சியோமி ரெட்மி வொய்2

சியோமி ரெட்மி நோட் 5 | சியோமி ரெட்மி வொய்2

சியோமி ரெட்மி நோட் 5 மற்றும் சியோமி ரெட்மி வொய்2 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த மாதின் இறுதிக்குள் ஆண்ட்ராய்டு பை வழங்கப்படும் என்று சியோமி நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சியோமி மற்ற மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும்.

ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் மற்ற ஸ்மார்ட்போன்கள்:

ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் மற்ற ஸ்மார்ட்போன்கள்:

- சியோமி மி மிக்ஸ் 2
- சியோமி மி 6
- சியோமி ரெட்மி 6ஏ
- சியோமி ரெட்மி 6
- சியோமி மி நோட் 3
- சியோமி ரெட்மி 6 ப்ரோ
- சியோமி மி 6 எக்ஸ்
- சியோமி ரெட்மி மி 9

Best Mobiles in India

English summary
Xiaomi Android 9 Pie update list includes Redmi 6A Redmi Note 5 Redmi S2 Mi 6X and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X