Home
Apps

உங்க போனுக்கு "ஆண்ட்ராய்டு Q" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு நிச்சயம் அடுத்து வரவிருக்கும் ஆண்ட்ராய்டு 10 Q (Android 10 Q) அப்டேட் பற்றித் தெரிந்திருக்கும். ஆண்ட்ராய்டு 9 பை (Android 9 Pie) இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட அடுத்தகட்ட வெர்ஷன் தான் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம்.

ஆண்ட்ராய்டு Q அப்டேட் எந்த மாதம்?

ஆண்ட்ராய்டு Q அப்டேட் எந்த மாதம்?

இந்த ஆண்டின் 13 மார்ச் 2019 அன்று தான் முதல் முறையாக ஆண்ட்ராய்டு Qவின் பீட்டா வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் முழு பயன்பாட்டு வெர்ஷன் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்டில் ஏன் வெளியிடப்படும் என்று தெரியுமா?

ஆகஸ்டில் ஏன் வெளியிடப்படும் என்று தெரியுமா?

ஆகஸ்ட் மாதத்தில் இந்த அப்டேட்டை எதிர்பார்ப்பதற்கான ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி தான் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த புதிய ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

அப்டேட் கிடைக்கப்போகும் ஸ்மார்ட்போன் பட்டியல்

அப்டேட் கிடைக்கப்போகும் ஸ்மார்ட்போன் பட்டியல்

ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் உங்களுடைய ஸ்மார்ட்போனிற்கும் கிடைக்குமா என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போன் மாடல் உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதோ.

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் கூகுள் பிக்சல் போன்கள்

ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் கூகுள் பிக்சல் போன்கள்

  • Pixel 4
  • Pixel
  • Pixel XL
  • Pixel 2
  • Pixel 2 XL
  • Pixel 3
  • Pixel 3 XL
  • Pixel 3a
  • Pixel 3a XL
  • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்

    ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்

    • Asus Zenfone 5Z
    • Asus Zenfone 6
    • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ஹுவாய் ஸ்மார்ட்போன்கள்

      ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ஹுவாய் ஸ்மார்ட்போன்கள்

      • Huawei P30 Pro
      • Huawei P30
      • Huawei P30 lite
      • Huawei Mate 20
      • Porsche Design Mate 20 RS
      • Porsche Design Mate 10
      • Huawei Mate 20 X
      • Huawei Mate 20 X (5G)
      • Huawei P20 Pro
      • Huawei P20
      • Huawei Mate 10 Pro
      • Huawei Mate 10
      • Huawei P smart 2019
      • Huawei P smart+ 2019
      • Huawei P smart Z
      • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்

        ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்

        • Moto One
        • Moto One Power
        • Moto One Vision
        • Moto G7
        • Moto G7 Play
        • Moto G7 Power
        • Moto X4 Android One
        • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

          ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

          • Nokia 8.1
          • Nokia 9 PureView
          • Nokia 8 Sirocco
          • Nokia 7.1
          • Nokia 6.1
          • Nokia 5.1
          • Nokia 4.2
          • Nokia 3.2
          • Nokia 2.2
          • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

            ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

            • OnePlus 6
            • OnePlus 6T
            • OnePlus 7
            • OnePlus 7 Pro
            • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

              ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

              • Redmi K20 Pro - Q4 2019
              • Redmi K20 - Q4 2019
              • Redmi Note 7 - Q1 2020
              • Redmi Note 7 Pro - Q1 2020
              • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் சியோமி போன்கள்

                ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் சியோமி போன்கள்

                • Xiaomi Mi 9 - Q4 2019
                • Xiaomi Mi 9 SE - Q4 2019
                • Xiaomi Mi 8 - Q4 2019
                • Xiaomi Mi 8 Pro - Q4 2019
                • Xiaomi Mi 8 Explorer Edition - Q4 2019
                • Xiaomi Mi MIX 2S - Q4 2019
                • Xiaomi Mi MIX 3 - Q4 2019
                • Xiaomi Mi MIX 3 5G - Q4 2019
                • Xiaomi Mi A2
                • Xiaomi Mi A2 Lite
                • Pocophone F1
                • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் விவோ ஸ்மார்ட்போன்கள்

                  ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் விவோ ஸ்மார்ட்போன்கள்

                  • Vivo NEX S
                  • Vivo X27
                  • Vivo NEX A
                  • ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள்

                    ஆண்ட்ராய்டு Q அப்டேட் கிடைக்கப்போகும் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள்

                    • Realme 3 Pro
                    • Sony Xperia XZ3
                    • Oppo Reno
                    • LG G8
                    • Essential Phone
                    • BlackBerry Key2

Best Mobiles in India

English summary
When is Android Q coming to my phone? Here is the List of Smartphones that receiving this update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X