Home
Apps

தெறிக்க விடும் வாட்ஸ் ஆப்: வீடியோ பார்க்க புதிய வசதி.!

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது, நோட்டிபிகேஷனில் இருந்து நேரடியாக வீடியோக்களை பார்க்க புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொது மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்தியாவில் முதன்மையான சேவை நிறுவனமாக இருக்கின்றது. மேலும் வர்த்தக ரீதியிலும் செயல்பட்டு வருகின்றது. பொது மக்களுக்காக பல்வேறு வசதிகளையும் வழங்கி வருகின்றது.

தெறிக்க விடும் வாட்ஸ் ஆப்: வீடியோ பார்க்க புதிய வசதி.!

இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது, நோட்டிபிகேஷனில் இருந்து நேரடியாக வீடியோக்களை பார்க்க புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொது மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அப்டேட் வசதிகள்:

அப்டேட் வசதிகள்:

வாட்ஸ் ஆப் செயலியில் புதிய வசதிகளை வழங்குவதற்கான பணிகளில் அந்த நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. புதிய அப்டேட்கள் செயலியின் அடிப்படை வசதிகளுடன் பயனுள்ள பல்வேறு அம்சங்களை வழங்குகின்றது.

 நோட்டிபிகேஷன்களில் வீடியோ:

நோட்டிபிகேஷன்களில் வீடியோ:

வாட்ஸ் ஆப் நோட்டிபிகேஷன்களில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோவை நேரடியாக பார்க்கும் வசதி:

வீடியோவை நேரடியாக பார்க்கும் வசதி:

நோட்டிபிகேஷனில் இருந்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வழிமுறை அதிகளவு மேம்படும். இதுவரை வாட்ஸ் ஆப் செயிலில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோ மெசேஜ்களை பார்க்க, செயலியை திறந்து குறிப்பிட்ட லின்கை கிளிக் செய்ய வேண்டும்.

புதிய வசதி வழங்கப்படும் போது, நோட்டிபிகேஷனில் இருந்தே நேரடியாக வீடியோ பார்த்து விட முடியும்.

நோட்டிபிகேஷன்  தகவல்:

நோட்டிபிகேஷன் தகவல்:

மெசேஜை பார்த்து பயனர்களின் லாஸ்ட் சீன் மாறிவிடும். மேலும் புதிய வதியுடன் நோட்டிபிகேஷனில் இருந்தபடியே செயலிலில் வரும் அனைத்து வித மெசேஜ்களையும் பார்க்க முடியும். என்பதோடு லாஸ்ட் சீன் மாறாமல் இருக்கும். சில பயனர்களுக்கு லாட்ஸ்ட் சீன் நேரம் பெரியதாக இல்லை என்றாலும், சிலர் அவற்ற முக்கியமானதாக பார்ப்பர்.

 தகவல்கள் அனுப்பியவர்கள் அறியலாம்:

தகவல்கள் அனுப்பியவர்கள் அறியலாம்:

லாஸ்ட் சீன் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களின் குறுந்தகவல்களை பார்த்து இருப்பார்களா, இல்லையா என்பதை குறுந்தகவல் அனுப்பியவர் பார்த்து புரிந்து கொள்ள முடியும். முலும் பயனர் ஆன்லைனில் இருந்து கொண்டு குறுந்தகவலுக்கு பதில் அனுப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

அழிக்கும் ஆப்பிள் நிறுவனம்:

அழிக்கும் ஆப்பிள் நிறுவனம்:

புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை வாபீட்டா இன்போ மூலம் தெரியவந்து இருக்கின்றது. புதிய வசதியை வாட்ஸ் ஆப் முதற்கட்டமாக ஐஓஎஸ் தளத்தில் வழங்குவதாக தெரிகின்றது. முன்னதாக ஆப்பிள் ஸ்டோரில் வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் பேக்களை அழிப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp will soon users to directly watch videos : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X