வாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காது! ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப் - காரணம் இதோ!

|

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்பொழுது ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமா முதல் சில மாடல் மொபைல் போன்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் செயல்படாது

வாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் செயல்படாது

நீண்ட காலமாக இயங்குதளத்தை புதிய பதிப்பிற்கு மேம்படுத்தப்படாத ஐபோன் பயனர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களின் போன்களில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படாது

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படாது

குறிப்பாக ஐபோன் iOS 8 இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்தில் இயங்கும் போன்களுக்கு வாட்ஸ் ஆப் இனி எடுக்காது. தற்பொழுது ஆண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளம் மற்றும் ஐபோன் iOS 8 இயங்குதளத்தில் வாட்ஸ் ஆப் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதில் எந்த மாற்றமும் இப்பொழுது இல்லை.

போனின் ஃபேஸ் அன்லாக் மூலம் வந்த பிரச்சனை: கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்!போனின் ஃபேஸ் அன்லாக் மூலம் வந்த பிரச்சனை: கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்!

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஷாக்

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஷாக்

ஆனால் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இந்த பயனர்களால் புதிய வாட்ஸ் ஆப் அக்கௌன்ட் மற்றும் பழைய வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்களை தங்களின் போன்களில் திறக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்டேட் செய்யாத ஐபோன் பயனர்களை, உடனடியாக iOS 9 இயங்குதளத்திற்கு மேம்படுத்திக்கொள்ளுமாறு வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய அம்சங்களால் சிக்கல்

புதிய அம்சங்களால் சிக்கல்

அதேபோல் ஆண்ட்ராய்டு பயனர்களை தங்களின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு 3 அல்லது தற்பொழுது உள்ள ஆண்ட்ராய்டு 9 பை போன்ற வெர்ஷனை பயன்படுத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய காரணமாக வாட்ஸ் ஆப் சேவையின் புதிய அம்சங்கள் இந்த இயங்குதளங்களில் சரியாகச் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் கொண்டுவரக் காரணம் இதுதானா?இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் கொண்டுவரக் காரணம் இதுதானா?

உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள்

உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள்

ஆகையால் பயனர்களின் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்கள் முடக்கம் செய்யப்படாமல், தொடர்ந்து வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்திக்கொள்ள இயங்குதளத்தை உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Will Not Work On These Phones Anymore : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X