வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன்: வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை ஷேர் செய்யும் வசதி வருகிறது.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இன்று அந்நிறவனம் சார்பில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப்-ல் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜிமெயில் போன்ற மற்ற ஆப்ஷன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பயனுள்ள வகையில் இருக்கும்

பயனுள்ள வகையில் இருக்கும்

இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய வசதி கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் விரைவில் பல்வேறு புதிய வசதிகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்

பேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்

வாட்ஸ்ஆப் செயலியில் போடப்படும் ஸ்டேட்டஸை பேஸ்புக் மற்றும் சில ஆப் வசதிகளில் ஷேர் செய்யும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.

ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி! இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?ஃபிரிட்ஜ் வெடித்து மூவர் பலி! இதுபோன்ற அசம்பாவிதத்திலிருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?

 24மணி நேரம் மட்டுமே ..

24மணி நேரம் மட்டுமே ..

குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஜிமெயில், கூகுள் போட்டோஸ் போன்ற மற்ற ஆப் வசதிகளிலும் நமது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை ஷேர் செய்யும்படி சோதனை செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது. மேலும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை மற்ற ஆப்களுக்கு ஷேர் செய்தால் அதிலும் 24மணி நேரம் மட்டுமே ஸ்டேட்டஸ் தெரியும் எனக் கூறப்படுகிறது.

பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

வாடஸ்ஆப் பீட்டா வெர்ஷன்

வாடஸ்ஆப் பீட்டா வெர்ஷன்

வாட்ஸ்ஆப் செயலியில் வரும் இந்த புதிய முயற்சி பேஸ்புக்கில் தற்போது வைக்கப்படும் ஸ்டேட்டஸ்க்கு எந்தவித பாதுப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, வாடஸ்ஆப் பீட்டா வெர்ஷன் பயனாளர்கள் தற்போது ஸ்டேட்டஸஸ் ஷேர் வசதியை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 டார்க் மோட் வசதி

டார்க் மோட் வசதி

மேலும் இப்போது ஆண்ட்ராய்டு Q வெர்ஷனில் வாட்ஸ்ஆப் பீட்டா பயன்படுத்தும் பயனாளர்களுக்கு டார்க் மோட் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் கொடுத்துள்ளது. அதன்படி செட்டங்ஸ்-டிஸ்பிளே-வழி சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.!விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.!

 ஐஒஎஸ்11 அல்லது ஐஒஎஸ் 12

ஐஒஎஸ்11 அல்லது ஐஒஎஸ் 12

இதேபோன்று ஐஒஎஸ்11 அல்லது ஐஒஎஸ் 12 இயங்குதளங்களை பயன்படுத்துவோர் செட்டிங்ஸ்-ஜெனரல் - accessibility வழி சென்று டார்க மோட் ஆப்ஷனை பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Will Allow Users Share Their Status To Facebook Story : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X