Home
Apps

வாட்ஸ்அப் கொண்டு வரும் புதிய வால்பேப்பர் அப்டேட்.! முழு விவரம்.!

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அப்டேட்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சாட்டுக்கும் தனி வால்பேப்பர் வைத்துக்கொள்ளக்கூடிய புதிய அப்டேட்டை பரிசோதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 அதிக வாடிக்கையாளர்கள்

உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கிறது இந்த வாட்ஸ்அப் செயலி. இதன் பெரும் பயன்பாட்டாளர்களை வெளியேறாமல் தடுக்கவும், புதிய பயன்பாட்டாளர்களை ஈர்க்கவும் வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றன.

 சர்ஸ் ஆப்ஷன், ஸ்டோரேஜ் பயன்பாட்டில்

அட்வான்ஸ் சர்ஸ் ஆப்ஷன், ஸ்டோரேஜ் பயன்பாட்டில் மேம்பாடு, புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள் புதிய ஐகான்கள் உள்ளிட்டவற்றை அந்நிறுனம் தொடர்ந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் புதிய வால்பேப்பர் அப்டேட்

மேலும் இந்நிறுவனம் புதிய வால்பேப்பர் அப்டேட் ஒன்றை விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்போது இது வாட்ஸ்அப் பீட்டா பயன்பாட்டு சோதனையில் இருக்கும் அப்டேட்டின் மூலம் பயன்பாட்டாளர்கள் தங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட சாட்-க்கும் தனித்தனியே வால்பேப்பரை வைத்துக்கொள்ள முடியும். பின்பு கேலரியில் இருக்கும் புகைப்படங்களையும் தனித்தனியாக மாற்றிக்கொள்ள முடியும்.

டார்க் மோட் அல்லது லைட் மோட் என்று

மேலும் டார்க் மோட் அல்லது லைட் மோட் என்று ஒவ்வொரு சாட்டுக்கும் தனித்தனியே வைத்துக்கொள்ள முடியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் அன்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய மேம்பட்ட தேடல் (Advanced Search Mode) முறை அம்சத்தை வெளியிட்டது.

de அம்சத்தின்

இந்த Advanced Search Mode அம்சத்தின் உதவியுடன், பயனர் வாட்ஸ்அப்பில் அரட்டை, புகைப்படங்கள், ஜிஃப்கள், ஆடியோ, ஆவணங்கள் போன்றவற்றை மிக எளிதாக தேட முடியும். இருந்தபோதிலும் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் ஒரு மாதத்திற்கு முன்பே ஐஒஎஸ் மொபைல் பயனர்களுக்கு கிடைத்தது எனபது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பை கொண்ட

அதாவது ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பை கொண்ட பயனர்களுக்கு Advanced Search Modeஆனது வெளியிடப்பட்டது. மேலும் இதற்கான பயனர் பீட்டா பதிப்பு 2.20.197.7-க்கு புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டும், இதற்குப் பிறகு,

குறிப்பாக Advanced Search Mode பயன்படுத்த,பயனர் மேல் பட்டியில் உள்ள தேடல் ஐகானைத் தட்ட வேண்டும், இதற்குப் பிறகு, நீங்கள் ஒரு குறிப்பிட்ட கோப்பைத் தேர்வு செய்யவேண்டும், அதாவது படம், வீடியோ, கோப்புகள்,ஜிப், ஆடியோ அல்லது இணைப்பு போன்றவை. இதற்கு பிறகு, நீங்கள் உங்கள் அரட்டையில் கோப்பை எளிதாக தேட முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp may soon let you to use different wallpapers for different chats: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X