வாட்ஸ்அப்-ல் களமிறங்கும் மிகவும் எதிர்பார்த்த அம்சம்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்கனை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய புதிய வசதிகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. மேலும் வாட்ஸ்அப் பிளாட்பார்மில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

றிக்கையின் அடிப்படையில், அனிமேஷன்

வாட்ஸ்அப்-ல் வரும் அப்டேட்களை மிகவும் கூர்மையாக கண்காணிக்கும் தளமான றுயுடீநவயiகெழ வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் வாட்ஸ்அப் 2.20.194.7 ஆண்ட்ராய்டு பீட்டா மற்றும் 2.20.70.26 iOS பீட்டா பதிப்புகளில் கிடைத்தன.

அனிமேஷன் ஸ்டிக்கர்களை மற்ற

வாட்ஸ்அப் கொண்டுவரும் புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் அனிமேஷன் ஸ்டிக்கர்களை மற்ற பயனர்களுக்கு நேரடியாக வாட்ஸ்அப் தளத்திலிருந்து அனுப்பலாம். பின்பு உஙகள் நண்பர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து அனிமேஷன் ஸ்டிக்கர்களை பயனர்கள் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

இந்தியாவில் ரியல்மி எக்ஸ்3, ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.இந்தியாவில் ரியல்மி எக்ஸ்3, ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.

ஸ்டிக்கர்கள் பேக்கையும்

பின்பு பயனர்கள் வாட்ஸ்அப் ஸ்டோரிலிருந்து டீபால்ட் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் பேக்கையும் பதிவிறக்கம் செய்யலாம். பின்பு புதிய வாட்ஸ்அப் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் லூப்பில் இல்லை என்பதை வெளியான அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அனிமேஷன் இயக்கத்திலேயே

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஸ்டிக்கள் எப்போதும் அனிமேஷன் இயக்கத்திலேயே இருக்காது, நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் சாட்டை மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்யப்படும் நேரத்தில் அது இயங்கும். ஆனால் இந்நிறுவனம் லூப்பிங் அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்துமா இல்லையா என்பது குறித்து விவரங்களை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிடைத்ததாக

அன்மையில் அனிமேஷன் செய்யப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை v2.20.194.7-இல் கிடைத்ததாக ஆண்ட்ராய்டு போலீஸ் தளம் தெரிவித்துள்ளது, ஆனால் இவை அது v2.20.194.9-இல் காணாமல் போனது.

நிறுவனம் கியூஆ

இப்போது Playful Piyomaru, Rico's Sweet Life, Moody Foodies, Chummy Chum Chums மற்றும் Bright Days போன்ற அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அணுக கிடைக்கிறது. மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் கியூஆர் கோட் சார்ந்த ஆதரவிலும் செயல்படுகிறது.

சீனாவிற்கு எதிரான 'மேட் இன் இந்தியா' இயர்போன்ஸ் பிராண்ட் பட்டியல்! நம்பி வாங்கலாம்!சீனாவிற்கு எதிரான 'மேட் இன் இந்தியா' இயர்போன்ஸ் பிராண்ட் பட்டியல்! நம்பி வாங்கலாம்!

வாட்ஸ்அப்பீட்டா

அதாவது QR குறியீடு அம்சமானது இப்போது வாட்ஸ்அப் பீட்டா v2.20.17-இல் கிடைக்கிறது, பின்பு வாடிக்கையாளர்கள் இதை டெஸ்ட் ஃப்ளைட்டிலிருந்து பதிவிறக்கம் செய்யமுடியும். இந்த அம்சத்தை பற்றி விரிவாக வாட்ஸ்அப்பீட்டா இன்போ வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

அணுக கிடைக்கிறது.

குறிப்பிட்ட வெர்ஷனின் கீழ் செட்டிங்கஸ் மெனுவில் உள்ள ப்ரோபைல் பிரிவில் வாட்ஸ்அப் கியூஆர் குறியீடு அம்சம் அணுக கிடைக்கிறது. இதன் தொடர்புடைய ஐகானை நீங்கள் டேப் செய்யும்போது,அது QR குறியீட்டைக் காண்பிக்கும். இந்த அம்சங்கள் உங்களை கண்டுபிடிப்பதற்கான உங்கள் எண்ணைப் பெறுவதற்காகவும் ஸ்கேன் செய்யக்கூடிய உங்கள் நண்பர்களுடன் இந்த குறியீட்டை நீங்கள் பகிர முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp to Launch Animated Stickers Soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X