Just In
- 16 min ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- 24 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Finance
பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
- News
துபாயில் திருக்குறள் ஒப்புவித்தல் திருவிழா.. உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
வாட்ஸ்ஆப்பில் 'டிஸ்மிஸ்' செய்யும் புதிய அம்சம் உருட்டல்.!
பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப்பில் ஒரு புதிய அம்சத்தினை இணைப்பது சார்ந்த பணிகள் நடைபெறுவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சமானது க்ரூப் அட்மின்கள் எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களின் நிர்வாகிகளுக்கு கூடுதல் திறன்களை வழங்குமெனவும் வெளியான தகவல் குறிப்பிட்டுள்ளது.

அதாவது குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் க்ரூபில் இருந்து ஒருவரை நீக்காமலேயே அவரை 'டிமோட்' அல்லது 'டிஸ்மிஸ்' செய்யுமாறு புதிய வாட்ஸ்ஆப் அம்சமானது பரிசோதனை தளத்தில் உள்ளது. இதில் சுவாரசியமான விடயமொன்றும் உள்ளது.

'டிமோட்' அல்லது 'டிஸ்மிஸ்'
டிமோட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்ட பங்கேற்பாளரை ஒரு சாதாரண மெம்பராக 'ஆட்' செய்யாமலேயே மீண்டும் வாட்ஸ்ஆப் க்ரூப்பிற்குள் அவரை அனுமதிக்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு (பீட்டா வி2.18.12) மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் சோதனையில் உள்ளது.

நேரடியாக நீக்கிவிட்டு பின்னர்
தற்போதைய வாட்ஸ்ஆப் அம்சங்களின் படி, குறிப்பிட்ட நபரை வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இருந்து நீக்க வேண்டுமென்றால், அட்மின் ஆனவர் அவரை நேரடியாக நீக்கிவிட்டு பின்னர் மீண்டும் அவரைச் சேர்க்க வேண்டுமென்றால் புதிய நபராகத்தான் சேர்க்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

நீக்காமலேயே வெளியேற்றி வைக்க உதவும்
பொதுவான உருட்டல்களுக்கு முன்னரே புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ-வின் கருத்துப்படி, க்ரூப் இன்ஃபோ-வின் கீழ், க்ரூப்பை விட்டு ஒருவரை நீக்காமலேயே வெளியேற்றி வைக்க உதவும் 'அட்மின் டிஸ்மிஸ்' அம்சம் இடம்பெறும்.

இந்த அம்சம் ஏற்கனவே
"தற்போது வரையிலாக, இந்த புதிய வாட்ஸ்ஆப் அமசன்மானது ஐஓஎஸ் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் உருட்டப்படலாம். ஆண்ட்ராய்டு தளத்தை பொறுத்தமட்டில் இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 2.18.12 பதிப்பில் டீபால்ட் ஆக கிடைப்பதாகவும்" வெளியான அறிக்கை வெளிப்படுத்துகிறது.

அனைத்து உறுப்பினர்களும்
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாட்டில், குழு நிர்வாகிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை அளிப்பதோடு, மற்ற அனைத்து உறுப்பினர்களும் உரை செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள், ஆவணங்கள் அல்லது குரல் செய்திகளை அனுப்புவதைத் தடுப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தடுத்து நிறுத்தி
கூகுள் பிளே பீட்டா ப்ரோகிராம் வெர்ஷனின் கீழ் வாட்ஸ்ஆப்பின் 2.17.430 பதிப்பில் 'ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ்' என்கிற வரையறுக்கப்பட்ட குழும அமைப்பை வாட்ஸ்ஆப் சமர்ப்பித்துள்ளது. இந்த ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ் அமைப்பை குழு நிர்வாகிகளால் மட்டுமே செயல்படுத்த முடியும். அதன்வழியாக, குறிப்பிட்ட உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தி, குழுவை சாதாரணமாக நகர்த்தலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470