Just In
- 5 hrs ago அசர வைக்கும் விலையில்.. Jio-வின் 14 நாள் ரீசார்ஜ் திட்டம்.. டெய்லி எவ்ளோ டேட்டானு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!
- 6 hrs ago போட்டாப் போட்டி.. மாதம் ரூ.99 முதல் 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 மலிவான திட்டங்கள்.. எது பெஸ்ட்?
- 8 hrs ago எல்லாமே புதுசு.. 50MP கேமரா.. 128GB மெமரி.. 500mAh பேட்டரி.. ரூ.15000 க்குள் கிடைக்கும் 5ஜி போன்கள்..
- 20 hrs ago முடிந்தது கெடு.. 7 நாட்களில் பணம் திருப்பி கொடுக்கப்படும்.. Paytm அறிவிப்பு.. ஆப்பிற்கு உள்ளயே கிடைக்கும்!
Don't Miss
- Movies Pandian stores 2 serial: குடும்பத்துடன் பெண் பார்க்க சென்ற சரவணன்.. கடுப்பாகி வெளியேறிய பெண்!
- Finance 4 வருடத்தில் 3000 சதவீதம் லாபம்.. அடேங்கப்பா, இதை மிஸ் பண்ணிட்டோமே..!!
- News ‛‛பாவம் அவரே குழம்பிட்டாரு’’.. தமிழகத்தில் மோடிக்கு ‛கை’ சின்னத்தில் ஓட்டு கேட்ட பாஜக நிர்வாகி
- Sports மக்களவை தேர்தலால் தோனியின் கனவு பறிப்போகுமா? ஐபிஎல் அட்டவணையில் குழப்பம்.. உண்மை என்ன?
- Lifestyle உலகின் டாப் 10 பழமையான நகரங்கள் இதுதான்... இந்த பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய நகரம் இதுதானாம்...!
- Automobiles டிக்கெட் விலை வெறும் ரூ.27 கோடி... வாழ்க்கையில ஒருமுறையாவது தூரத்தில் நின்று பார்த்துடணும்!!
- Education புதுச்சேரி என்ஐடி கல்வி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை...!!
- Travel உலகிலேயே மிகப்பெரிய 10 விமான நிலையங்கள் இவை தான் – இந்தியாவிலிருந்து இடம் பெற்றவை எத்தனை?
ஆப்பு வைத்து வாட்ஸ் ஆப் அப்டேட் .! இனி நடக்காது சாமி.!
தற்போது வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட் நடைமுறை படுத்தப்படப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றது. இதனால் பலரும் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட் நடைமுறை படுத்தப்படப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றது. இதனால் பலரும் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது புதிய வாட்ஸ் ஆப் அப்டேட் ஒரு சில விஷயங்களில் ஆப்பு வைத்துள்ளது. இனிமேல் நாம் அதுபோன்ற தவறுகளை இனி செய்ய முடியாது. இதற்கு சேர்த்து முக்கிய ஆப்பு வைத்துள்ளது.
பீட்டா சோதனை:
வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டில் பீட்டா சோதனை பங்கொண்ட பயனர்களுக்கு மட்டும் முதலில் அந்த அப்டேட்டைக் கொடுகின்றது. இதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து கண்டுபிடித்து சரிசெய்த பிறகு அனவைருக்கும் இந்த அப்டேட்டை அறிமுகம் செய்யும்.
இனி கட்டுப்பாடு தான்:
இதன்படி வாட்ஸ் ஆப் 2.18.325 அப்டேட் மூலம் பலருக்கு மெசேஜை பார்வேர்டு செய்யும் பழக்கம் கொண்டவர்களைக் கட்டுப்படுத்தம் விதமாக ஒரு அம்சத்தை சேர்த்துள்ளது.
தேர்வு செய்ய பரசீலனை:
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுகக்கு ஒரு மெசேஜை பார்வேர்டு செய்யும் போது, அதனை அனுப்புவதற்கு முன் தேர்வு செய்திருக்கும் அத்தனை பேருக்கும் அனுப்பலாமா என்று கேட்கும்.
அப்போது தேர்வு செய்யப்பட்ட பெயர்களை மறுபரிசீலனை செய்யலாம் அல்லது அப்படியே அனுப்பலாம்.
இனி முடியாது:
வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டில் கண்டபடி பார்வேர்டு மெசேஜ் அனுப்பும் ஆசாமிகளுக்கு ஏற்ற இது புதிய அம்சமாகவும் இருக்கின்றது.
|
லேபிள் காட்டிக் கொடுக்கும்:
ஏற்கவே பார்வேடு மெசேஜ் அனுப்பப்பட்டால் அதை காட்டிக்கொடுக்கும் லேபிள் இணைப்பை வாட்ஸ் ஆப் புகுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470