ஜியோ போனில் பட்டைய கிளப்ப வந்தாச்சு வாட்ஸ் ஆப் வசதி.!

தற்போது சேர்க்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் சேவை சீராக பயன்படுத்த முடியும். ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு வாட்ஸ்ஆப் செயலியை ஜியோ ஆப் ஸ்டோரில் இருந்து டவுன் லோடு செய்து கொள்ள முடியும்.

|

கை ஓஸ்சில் இயங்கும் ஜியோபோன்களுக்கு வாட்ஸ் ஆப் வசதி சேர்க்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் நடந்த ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனிற்கு வாட்ஸ் ஆப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேஸ்புக் செயலிலக்ள ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

ஜியோ போனில் பட்டைய கிளப்ப வந்தாச்சு வாட்ஸ் ஆப் வசதி.!

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பின் வாட்ஸ்ஆப் வசதி தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கை ஓஎஸ் போன்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன்களுக்கு சீரான சேவை:

ஜியோபோன்களுக்கு சீரான சேவை:

தற்போது சேர்க்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் சேவை சீராக பயன்படுத்த முடியும். ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு வாட்ஸ்ஆப் செயலியை ஜியோ ஆப் ஸ்டோரில் இருந்து டவுன் லோடு செய்து கொள்ள முடியும்.

செப்டம்பர் 20ம் தேதி முதல்:

செப்டம்பர் 20ம் தேதி முதல்:

செப்டம்பர் 20ம் தேதி முதல் அனைத்து ஜியோபோன்களுக்கும் வாட்ஸ் ஆப் செயலி வழங்கப்படுகின்றது. ஒரு முறை டவுன்லோடு செய்துவிட்டால், பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

 நோக்கியா போனுக்கும்:

நோக்கியா போனுக்கும்:

மொபைல் நம்பரை வாட்ஸ்ஆப் செயிலில் உறுதிப்படுத்தியதும் விரும்பியவர்களுடன் சாட்செய்யலாம். ஜியோபோனில் வாட்ஸ்ஆப் வழங்கப்படவதைத்தொடர்ந்து கை ஓஎஸ் மூலம் இயங்கும் நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜியோ போன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி:

ஜியோ போன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி:

ஜியோ போனில் வாட்ஸ் ஆப் செயிலிலை பயன்படுத்தும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால், ஜியோ போன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Whats App Now Available on Reliance JioPhone JioPhone 2 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X