வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் "அந்த" சிக்கல் இருக்காது.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது, அந்த வகையில் இப்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டுவந்துள்ளது, இந்த அப்டேட் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும். மேலும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அன்மையில் கொண்டுவந்த கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் பயனுள்ள வகையில் இருக்கிறது என்ற தான் கூறவேண்டும்.

 புதிய அப்டேட்

புதிய அப்டேட்

பொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் ஒருவருக்கு போட்டோ அனுப்புவதற்கு பதிலாக, இன்னொருவருக்கு அனுப்பி சிக்கலில்
சிக்வோர் பலர் உள்ளனர். இனிமேல் அதுபோன்று நடக்காதவாறு புதிய அப்டேட் கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

புரோபைல் பிக்சர்

புரோபைல் பிக்சர்

அதன்படி போட்டோஸ், வீடியோஸ் டாக்குமென்ட்ஸ் போன்றவற்றை அனுப்பும் போது, அனுப்ப வேண்டிய நபருக்கு பதிலாக தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பி விடுகிறோம்.

ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்! துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை!ரூ.6500க்கு கிடைக்கும் சியோமி ஸ்மார்ட்போன்! துவங்கியது சியோமி மி டே சேல்ஸ் விற்பனை!

அவ்வாறு போட்டோஸ் அனுப்பும் போது, எதிர்முனையில் இருப்பவர்களின் புரோபைல் பிக்சர் மேல் புறத்தில் வலது ஓரத்தில் மட்டுமே காட்டப்படும், இருப்பினும் அது கவனத்திற்கு இல்லாத வகையில் அமைந்திருப்பதால், இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.

ஆட்டோமேட்டிக்

ஆட்டோமேட்டிக்

இந்நிலையில் யாருக்கு போட்டோஸ் அனுப்புகிறோமோ அவர்களுடைய பெயர்,ஆட்டோமேட்டிக்காக போட்டோவுக்கு கீழே கேப்ஷனில், கண்ணுக்கு நன்றாக தெரியும்படி வைப்பதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவர உள்ளது.

வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.173

வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.173

தற்சமயம் சோதனை முயற்சியாக முதற்கட்டமாக வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது, நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.173 வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால்,இதனை பார்க்க முடியும்.

பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.! சர்ச்சையில் சிக்கியது.!பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.! சர்ச்சையில் சிக்கியது.!

 விரைவில்

விரைவில்

அதேசமயம் இந்த அப்டேட் மூலம் யாருக்கு போட்டோஸ் அனுப்ப வேண்டுமோ, எந்த குழப்பமும் இல்லாமல் அவர்களுக்கு மட்டுமே போட்டோஸ் அனுப்பலாம், மேலும் இந்நிவனம் விரைவில் புதிய வசதிகளை கொண்டுவரத திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
whatsapp-new-feature-ensures-dont-send-images-to-wrong-contact : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X