Home
Apps

வாட்ஸ் அப்-இல் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் வசதி

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கின்றது

By Siva Lingam

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது புதிய வசதியாக குரூப் டிஸ்கஷன் செய்வதற்காக குழுவாக வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை உபயோக்கிகும் வசதியை செய்து கொடுத்துள்ளது. வாட்ஸ் அப் குரூப் மெம்பர்களுடன் நேரடியாக ஸ்க்ரீன் மூலம் அவர்களுடன் உரையாடலாம்

வாட்ஸ் அப்-இல் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் வசதி

கடந்த சில வாரங்களில் வாட்ஸ் அப்-இன் பல்வேறு பீட்டா பதிப்புகளில் பல புதிய அம்சங்களின் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அப்டேட் வாட்ஸ் அப் வெர்ஷனில் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளின் மூலம் குழுவில் உள்ளவர்களுடன் நமது கருத்தை பகிர்ந்து கொள்ளவும் அவர்களது கருத்தை தெரிந்து கொள்ளவும் முடியும். ஒரு சின்ன சொடுக்கலின் மூலம் வாய்ஸ்கால் மற்றும் வீடியோ கால் அழைப்புகளை போன்களில் பெற்று வாட்ஸ் அப் குழுவினர்களிடம் பேசுவது மிக எளிதாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுதான் இதன் சிறப்பு

ஆண்ட்ராய்டில் வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் ஸ்டோரேஜை கட்டுப்படுத்துவது எப்படி?

எங்கள் சமீபத்திய கட்டுரை ஒன்றில் நாம் வாட்ஸ் அப் பேமெண்ட் மற்றும் பேஸ்புக் கையகப்படுத்தல் பற்றி விவாதித்தோம். மேலும் மெசஞ்சர் பயன்பாடு, வாட்ஸ் அப் குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு, மற்றும் பல புதிய அம்சங்கள் மிகவும் உருவானது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

சமீபத்தில் வீடியோ மற்றும் போட்டோக்களை நமது நண்பர்களுக்கு மிக எளிதாக அனுப்புவது போன்று வாட்ஸ் அப்பில் பணத்தையும் அனுப்பலாம் என்ற புதிய வசதியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவில் தற்போது வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்புவது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலும் சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் பேம்ண்ட் வசதியில் பண பரிவர்த்தனை UPI (ஒன்றிணைந்த கொடுப்பனவுகள் இடைமுகம்) மூலம் செயல்படுகிறது. அங்கு பயனாளி தங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும் மற்றும் பரிவர்த்தனை தொடங்குவதற்கு ஒரு தனி UPI பின் எண்ணை வைத்திருக்க வேண்டும். இதுகுறித்த விரிவான கட்டுரையை நாம் ஏற்கனவே பார்த்திருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp new feature allows you to toggle between voice and video calls. The updated version of WhatsApp for Android now comes with a search bar on the group info screen along with the ability to toggle between voice and video calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X