Home
Apps

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் வெளியட திட்டம்?

உலகின் அனைத்து பகுதிகளை விட ஆசியாவில் வாட்ஸ்அப் செயலி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகள் சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இப்போது வெளிவந்துள்ளது.

By Prakash

வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி தனிநபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் பயன்படுத்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப்  வெளியட திட்டம்?

வாட்ஸ்ஆப்பிஸ்னஸ் ஆப் பொறுத்தவரை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பிஸ்னஸ் ஆப்-ல் தற்போது பல்வேறு சோதனைகள் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அனைத்து பகுதிகளை விட ஆசியாவில் வாட்ஸ்ஆப் செயலி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகள் சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இப்போது வெளிவந்துள்ளது.

வாட்ஸ்ஆப்பிஸ்னஸ் ஆப் பொதுவாக தனிநபரின் காண்டாக்ட் ப்ரோஃபைல் சார்ந்த பல்வேறு விவரங்களை மிக எளிமையாக அறிந்துகொள்ள முடியும். மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் பச்சை நிற ஐகானில் 'பி' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது, மேலும் பிளே ஸ்டோரில் இது சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டால் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp to launch a standalone business app soon ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X