Home
Apps

வாட்ஸ்ஆப்: ஆண்ட்ராய்டு வாசிகளுக்கு இதோ ஒரு குட் நியூஸ்.!

இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு (WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும்.

By Prakash S

தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் புதிய வசதிகள் சேர்ந்த வண்ணம் உள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு பயன்களுக்கு தற்சமயம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய அப்டேட் பல்வேறு ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப்: ஆண்ட்ராய்டு வாசிகளுக்கு இதோ ஒரு குட் நியூஸ்.!

இப்போது வாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் என்னவென்றால் வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன மொபைலின் கேலரியில் காண்பிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும்.

ஐஓஎஸ்:

ஐஓஎஸ்:

மேலும் மற்றொரு புதிய வசதி என்னவென்றால் இந்த செயிலியிலிருந்து வெளியேறாமலேயே புதிய மொபைல் இலக்கத்தினை சேமிக்க
முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு புதிய வசதிகள் ஏற்கனவே ஐஒஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது,
தற்சமயம் ஆண்ட்ராய்டு தளத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

பொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் அனுப்பப்படும்இபெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாம காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும்.

 ரீடவுன்லோடு:

ரீடவுன்லோடு:

இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு (WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள்,
வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும். இந்த வசதி தொழில் செய்யும் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என வாட்ஸ்ஆப் நிறுவனம்
சார்பில் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

 30 நாட்கள்:

30 நாட்கள்:

பொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு வாட்ஸ்ஆப் ஆன்லைன் நிணைவகத்தில் சேமித்து
வைக்கப்படும். எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால்
தற்போது வந்துள்ள ரீடவுன்லோடு எனும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிளே ஸ்டோர்:

பிளே ஸ்டோர்:

வாட்ஸ்ஆப் செயலியின் புதிய ரீடவுன்லோடு அம்சம பொறுத்தவரை 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக பயனர்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையா அப்டேட் செய்யமுடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp latest update on Android helps users hide photos videos received in chats:Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X