உங்க வாட்ஸ் ஆப் கணக்கு கோவிந்தா: சேவை அடியோடு முடக்கம்.!
இதனால் இந்தியாவில் ஏராளமானோர் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் கணக்கு அடியோடு முடக்குவதாக இருக்கின்றது. இதில் அவர்களின் அனைத்து விபரங்களும் அடியோடு முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற வகையில் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தவர்களின் கணக்கு உள்ளிட்டவைகளையும், தனிப்பட்ட விபரங்களும் அடியோ முடக்குவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதனால் இந்தியாவில் ஏராளமானோர் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் கணக்கு அடியோடு முடக்குவதாக இருக்கின்றது. இதில் அவர்களின் அனைத்து விபரங்களும் அடியோடு முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி:
உலகம் முழுக்கவும் வாட்ஸ் ஆப் செயலி பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இருந்த போதிலும், இந்தியாவில் அதிகமானோரால் வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தப்படுகின்றது.
இதனால் வாட்ஸ் ஆப் செயலி முன்னிலை வகிக்கின்றது.

தகவல்கள் பரிமாற்றம்:
இந்த வாட்ஸ் ஆப் செயலி மூலம் வீடியோ, புகைப்படம், குறுஞ்ச் செய்திகள் உள்ளிட்டவைகளை உடனடியாக உடனடியாக வாட்ஸ் ஆப் மூலம் பரிமாற்றம் செய்ய முடியும்.

மொபைல் எண் அடிப்படை:
வாட்ஸ் ஆப் செயலி இயங்க மொபைல் எண்டி அடிப்படையாக இருக்கின்றது. இதனால் மூலம் நாம் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வருகின்றோம்.

பதறிவிக்கம் செய்ய:
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான உடனடித் தகவல்கள் பரிமாற்றம் வாட்ஸ் ஆப் செயலி உலகம் முழுக்க பல பில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதை அதிகாரப்பூர்வமான வரயில் கூகுள் பிளே ஸ்டார், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

3ம் நிலை வாட்ஸ் ஆப்:
எனினும் சிலர் மூன்றாம் நிலை செயலிகளை வைத்து வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி தகவல் பயன்பாட்டு செயலிகளை பயன்படுத்துவ மிகவும் ஆபத்தானதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றது.

தகவல்கள் திருட்டு போகும்:
தனிநபர் தொடர்பான தகவல்கள் திருடப்படலாம். அவருடையை புகைப்படங்கள், வீடயோக்கள் உள்ளிட்ட பிற விபரங்களை 3ம் நபர் யார் வேண்டுமானலும் கையாளலாம். இதன் காரணமாக வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கணக்கு முடக்க அறிவிப்பு:
3ம் நிலை செயலியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வந்தோர்களின் கணக்கு முடக்கம் செய்தவாக வாட்ஸ் ஆப் அறிவித்துள்ளது.
அவர்களின் முந்தை விபரங்கள் மீட்கப்படுப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

வாட்ஸ் ஆப் பாதுகாப்பு:
வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி டார்க்மோடு, கைவிரல் மூலம் வாட்ஸ் ஆப் லாக் செய்யும் வசதி போன்ற மேம்படுத்தப்படுகின்றது.


Click it and Unblock the Notifications