Home
Apps

இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் வருகிறது.!

இதை செயல்படுத்த உங்களுடைய ஸ்மார்ட்போனை கூகுள் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும், பின்பு ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.34 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல்வேற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அன்மையில் பேஸ்புக் அம்சத்தை தனது பக்கத்தில் சேர்த்தது வாட்ஸ்ஆப். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவவருகிறது.

இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் வருகிறது.!

அதன்படி இன்ஸ்டாகிராமில் உள்ள கான்டாக்ட் ஷேர் எனும் அம்சம் தான் விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனர்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

கான்டாக்ட்

கான்டாக்ட்

இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் தங்கள் கான்டாக்ட் விவரங்களை மிகவும் எளிமையாக கியூ.ஆர். கோடு மூலம் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் செயலில் நேம்டேக் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த புதிய அம்சம் முதலில் ஐஒஎஸ் இயங்குதளத்தில் தான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது, பின்பு தான் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அம்சம் வியாபார ரீதியாக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கூகுள்

கூகுள்

வாட்ஸ்ஆப் கணக்கை கூகுள் டிரைவோடு இணைக்கா விட்டால், வாடஸ்ஆப் மெசேஜ்கள் அழிந்து விடும் என்று அறிவிப்பு
வெளிவந்துள்ளது. மேலும் இந்தாண்டு துவகத்தில் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் தங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை கூகுள் டிரைவோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்து. இதை தொடர்ந்து வாட்ஸ்ஆப் அப்டேட் ஆன நிலையில், அதில் உள்ள மேசேஜ்கள் அனைத்தும் தானாக அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது வாட்ஸ்ஆப் உடன் கூகுள் டிரைவ் இணைப்பது எப்படி என்ற தகவலைப் பார்ப்போம்.

கூகுள் டிரைவ்:

கூகுள் டிரைவ்:

இதை செயல்படுத்த உங்களுடைய ஸ்மார்ட்போனை கூகுள் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும், பின்பு ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.34 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். குறிப்பாக போதுமான அளவு மெமரி உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டும்.

செட்டிங்ஸ்:
பின்பு வாட்ஸ்ஆப் வலது ஓரத்தில் இருக்கும் செட்டிங்ஸ்-க்குள் சென்று அதில் சாட்- ஆப்ஷனை கிளிக் செய்து சாட்பேக்அப்-க்குள் செல்ல வேண்டும்.

 அனுமதி

அனுமதி

அடுத்து கூகுள் அக்கவுன்டு பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும், இதற்கு "OK" என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பின் சாட் தகவல்களை கூகுள் டிரைவ் அக்கவுன்ட்டில் பேக்கப் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp is working on ‘Add contact’ and QR Code for iOS and Android: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X