Home
Apps

வாட்ஸ்ஆப் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் அறிமுகம்!

இந்த புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐஒஎஸ் வாட்ஸ்ஆப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கார் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இன்று ஐஒஎஸ் (ஐபோன்) இயங்குதளங்களில் மட்டும் செயலியில் பயன்படக்கூடிய வகையில் புதிய அம்சத்தை
சேர்த்துள்ளது அந்நிறுவனம்.

வாட்ஸ்ஆப் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் அறிமுகம்!

தற்சமயம் வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு, இந்த செயல்முறை பல்வேறு ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

க்ரூப் கால்

க்ரூப் கால்

மேலும் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் இருந்து மேற்கொள்ளும் வசதியும், பின்பு வாய்ஸ் மெசேஜ்களை தொடர்சியாக பிளே செய்யும் வசதியும் வாட்ஸ்ஆப் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதிகளை
பயன்படுத்த ஐபோன் சாதனத்தில் 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோ

விண்டோ

பின்பு வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் காலிங் சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப் செயிலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.

 நான்கு பேர்

நான்கு பேர்

குறிப்பாக வாட்ஸ்ஆப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இந்த புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐஒஎஸ் வாட்ஸ்ஆப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கார் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் இதே அம்சங்கள் ஆண்ட்ராய்டு வாட்ஸ்ஆப் செயலியிலும்
வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp for iPhone gets new group calling button: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X