Home
Apps

வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ் : ஐபோன்களில் அறிமுகமானது, ஆண்ட்ராய்டில் எப்போது.?

தற்போது மேலும் பல அட்டகாசமான வாட்ஸ்ஆப் அம்சங்கள் ஐபோன் மேடையில் உறுத்தப் பட்டுள்ளன அவைகள் என்ன.? இந்த புதிய அம்சங்களின் நன்மைகள் என்னென்ன.??

By Muthuraj

நேற்று வெளியான தகவலின்கீழ் வாட்ஸ்ஆப்பில் "ரீகால்" அம்சம், அதாவது அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறும் அம்சம் சார்ந்த பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், விரைவில் பயனர்களுக்கு உருட்டப்படும் என்றும் அறியப்பட்டது.

இந்த வசதியுடன், பயனர்கள் உரைகள், படங்கள், வீடியோக்கள், கிப்கள், ஆவணங்கள் மட்டுமின்றி ஸ்டேட்டஸா ரிப்ளையை கூட ஐந்து நிமிட விண்டோக்குள் "ரீகால்" செய்ய முடியும். வாட்ஸ்ஆப் செய்தி பயன்பாட்டின் "2.17.30+" பதிப்பில் "ரீகால்" இந்த அம்சம் கிடைக்கப்பெறலாம். வாட்ஸ்ஆப்பின் தற்போதைய பதிப்பு 2.17.190 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ் : ஐபோன்களில் அறிமுகமானது, ஆண்ட்ராய்டில் எப்போது.?

ரீகால் அம்சம் என்பது ஒரு கனவு வாட்ஸ்ஆப் அம்சமாக திகழும் மறுபக்கம் தற்போது மேலும் பல அட்டகாசமான வாட்ஸ்ஆப் அம்சங்கள் ஐபோன் மேடையில் உறுத்தப் பட்டுள்ளன அவைகள் என்ன.? இந்த புதிய அம்சங்களின் நன்மைகள் என்னென்ன.?? என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

மேம்படுத்தவும் உதவுகிறது

மேம்படுத்தவும் உதவுகிறது

உங்கள் படங்களை கஸ்டமைஸ் செய்ய உதவும் வண்ணம் வாட்ஸ்ஆப் அதன் ஐபோன் பயன்பாட்டைப் புதுப்பித்துள்ளது. இது நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் புகைப்படங்களை ஒழுங்கமைக்க உதவுகிறது. மேலும் இந்த தா கஸ்டமைஸ் அம்சம் செய்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.17.30

வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.17.30

இது மட்டுமின்றி ஐபோன்களுக்கான வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.17.30-ல் புகைப்பட பில்டர்ஸ், ஆட்டோமேட்டிக் ஆல்பங்கள் மற்றும் ஒரு புதிய ரிப்ளை செய்வதற்கான ஷார்ட்கட் ஒன்றும் அறிமுகமாகியுள்ளது.

பில்டர்கள்

பில்டர்கள்

நீங்கள் உங்களின் சாட்களில் அனுப்பும் மீடியாக்களுக்குவண்ணமயமான பில்டர்ஸ்களை சேர்க்கும் அம்சத்தினை வாட்ஸ்ஆப் சேர்த்துள்ளது. இதனை நிகழ்த்த வாட்ஸ்ஆப் சென்று ஊடகத்தை அனுப்ப விரும்பும் தனிப்பட்ட அல்லது குழு அரட்டைக்கு சென்று புகைப்படம் அல்லது வீடியோவை அல்லது கிப் -ஐ தேர்வு செய்து ஸ்வைப் செய்ய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஐந்து புகைப்பட பில்டர்கள் தோன்றும்.

பில்டர்கள் எண்ணிக்கை

பில்டர்கள் எண்ணிக்கை

வெளியாகும் இந்த பில்டர்கள் பாப், பி & டபிள்யு, கூல், பிலிம் மற்றும் க்ரோம் என்று பெயரிடப்பட்டுள்ளன. ஆனால், எதிர்காலத்தில் இந்த பில்டர்கள் எண்ணிக்கை கூடுதலாக சேர்க்கப்படும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பல மீடியாக்களை

பல மீடியாக்களை

முன்னதாக, நீங்கள் ஒரு அரட்டைக்கு பல புகைப்படங்களை அனுப்பியபோது, அது தொடர்ச்சியான ஒரு வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக காட்டியது. இப்போது, அவைகளை மேலும் ஒழுங்கமைக்கும் வண்ணம் வாட்ஸ்ஆப் இப்போது தானாக ன் நீங்கள் அனுப்பும் பல மீடியாக்களை ஒரு புகைப்பட ஆல்பமாக அனுப்பூம் அல்லது பெறச்செய்யும்.

ரிப்ளை ஷார்ட்கட்

ரிப்ளை ஷார்ட்கட்

இறுதியாக, ஐஓஎஸ் அரட்டைகளில் விரைவான பதில்களை வழங்கும் வண்ணம் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு உரையாடலில் ஒரு குறிப்பிட்ட உரையில் சதுக்கத்தில் வலதுபுறம் ஸ்வைப் செய்வதன் மூலம் நீங்கள் ரிப்ளை அளிக்கலாம். இந்த ரிப்ளை ஷார்ட்கட் ஆனது ஒரே நேரத்தில் பேசும் குழு அரட்டைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆல்பத்தில் தட்டும்போது

ஆல்பத்தில் தட்டும்போது

"பயனர்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப அல்லது பெறும் போது, அவை தானாக ஒரு ஆல்பமாக ஒன்றாக இணைக்கப்படும், செய்திகளுக்குள் ஒரு அடுக்கு காட்சி போல உருவாக்கப்படும் ன்றன. பயனர்கள் அந்த ஆல்பத்தில் தட்டும்போது, அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு முழு திரையில் காட்சியளிக்கும்" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலவசமாக பதிவிறக்கலாம்

இலவசமாக பதிவிறக்கலாம்

இந்த அம்சங்கள் இப்போது ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் பரவியுள்ளன, ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த அம்சங்களை எப்போது பெறுவர் என்பது அடர்ந்த எந்தவொரு வார்த்தையும் இல்லை. இந்த மேம்படுத்தல் ஏற்கனவே ஆப் ஸ்டோரில் வந்துவிட்டது, நீங்கள் அதை இலவசமாக பதிவிறக்கலாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp for iPhone Gets Automatic Albums, Photo Filters, and a Reply Shortcut. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X