Just In
- 1 hr ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 1 hr ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 3 hrs ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
Don't Miss
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
வாட்ஸ் ஆப் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை அறிமுகம்! யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!
பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப் சேவையில் தற்பொழுது ஒரு புதிய சேவை களமிறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முதல் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.19.221 சோதனை
வாட்ஸ் ஆப் பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க, வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய சேவையை அதன் பீட்டா வெர்ஷன் 2.19.221 இல் சோதனை செய்து வந்தது. இந்த புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை நீங்கள் ஒவ்வொரு முறையும் வாட்ஸ் ஆப் ஓபன் செய்யும்போது உங்கள் கைரேகையை அனுமதிக்காகக் கேட்கும்.
புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை
இந்த புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையின் மூலம், வேறு யாரேனும் உங்கள் தொலைபேசியில் நுழைய முடிந்தால், குறைந்தபட்சம் அவர்களால் பயன்பாட்டைத் திறந்து உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் பார்க்க முடியாத படி இந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை பாதுகாப்பு வழங்குகிறது.
தூரத்தில் இருக்கும் கப்பலை கூட துல்லியமாக காட்டும் மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன்.! அடேங்கப்பா.!
ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் கீழ் சில அம்சங்கள்
இந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சில அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக லாக் இம்மீடியேட்லி ஆப்ஷன், 1 நிமிடம் கழித்து லாக் செய்யும் ஆப்ஷன் மற்றும் 30 நிமிடம் கழித்து லாக் செய்யும் அம்சம் என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த புதிய சேவை அனைவருக்கும் கிடைக்கும் படி வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் நிலவில் 14 நாட்கள் தங்குவதற்கு புதிய திட்டமா?
எப்படி ஆக்டிவேட் செய்வது?
ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் ஆக்டிவேட் செய்தபின் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கைரேகையை பயன்படுத்தி மட்டுமே அன்லாக் செய்ய முடியும். இந்த சேவையி ஆக்ட்டிவேட் செய்வதற்கு வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் சென்று, அக்கௌன்ட் சென்று, பிரைவசி கிளிக் செய்து அதில் உள்ள ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் ஆப்ஷனை கிளிக் செய்திடுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470