Home
Apps

வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு செயலியில் வருகிறது புதிய வசதி.!

வாட்ஸ்ஆப் இந்த வாரம் பல்வேறு புதிய வசதிகள கொண்டுவந்துள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு செயலியில்  வருகிறது புதிய வசதி.!

அதன்படி வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கும் விவரங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இதை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை மறைக்க முடியும். இதனை ஆக்டிவேட் செய்யும்போது ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் மறைந்து போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு செயலியில்  வருகிறது புதிய வசதி.!

வாட்ஸ்ஆப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.183 பதிப்பில் காணப்பட்டது. இந்த
அம்சம் சோதனை செய்யப்பட இருக்கும் நிலையில், தற்சமயம் இது தற்சமயம் செயலிழக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக உருவாக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளதால், விரைவில் இது சோதனைக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

இதனால் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா பயன்படுத்துவோரும் இந்த அம்சத்தை சோதனை செய்ய முடியாது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிதாக வழங்கப்படும் ஹைடு (Hide) பட்டனை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க முடியும். பின் ஷோ (Show) பட்டனை க்ளிக் செய்து மியூட் செய்யப்பட்ட அப்டேட்களை மீண்டும் பார்க்கலாம்.

வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு செயலியில்  வருகிறது புதிய வசதி.!

புதிய அம்சம் வழங்குவது பற்றி வாட்ஸ்ஆப் தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வீடியோக்களை சாட் விண்டோவை விட்டு வெளியேறாமல் பார்க்க வழி செய்கிறது.

Best Mobiles in India

English summary
whatsapp-hide-muted-status-updates-under-development-spotted-android-beta : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X