Home
Apps

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: மக்களே ஊஷார்.!

இந்நிலையில் தான் வாட்ஸ்ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், உடனடியாக செயலியை அப்டேட் செய்யுமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: மக்களே ஊஷார்.!

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்ஆப் செயலியும் ஒன்று, இதில் செயதிகளை அனுப்புதல், வீடியோ,புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ்ஆப் கொண்டுள்ளது. குறிப்பாக போட்டோ, கோப்புகள், வீடியோ என பல்வேறு முக்கிய விஷயங்கள் வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்படுகிறது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: மக்களே ஊஷார்.!

மேலும் வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது, அதனடிப்படையில் அவ்வப்போது அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: மக்களே ஊஷார்.!

இந்நிலையில் தான் வாட்ஸ்ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
ஹேக் செய்யப்பட வேண்டிய ஆட்களுக்கு ஹேக்கர்கள் வாட்ஸ்ஆப் அழைப்பு கொடுக்கிறார்கள். அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் குறிப்பிட்ட செல்போனில் தானகவே இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: மக்களே ஊஷார்.!

அதன்பின்பு செல்போனை ஹேக்கர்கள் தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது,இந்நிலையில் தங்களது பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யக் கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது, சமீபத்தில் வெளியான வாட்ஸ்ஆப் அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாகவும், அதனை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமென்றும் பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
WhatsApp discovers targeted surveillance attack: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X