Home
Apps

வாட்ஸ் ஆப்பில் கலக்கும் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கர் அறிமுகம்.!

வாட்ஸ் ஆப் செயலில் தற்சமயம் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கிரிகெட் பிரியர்களிடையே மகிவ

வாட்ஸ் ஆப் செயலில் தற்சமயம் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு ஸ்டிக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் கலக்கும் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கர் அறிமுகம்.!

இது கிரிகெட் பிரியர்களிடையே மகிவும் பெரிய குஷியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்:

வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்:

ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றது.

விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கின்றது. புதிய கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பயனர்கள் அவரவர் விரும்பும் கிரிக்கெட் ப்ரியர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

டவுன்லோடு செய்து அனுப்பலாம்:

டவுன்லோடு செய்து அனுப்பலாம்:

வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் பயனர்கள் தங்களது கருத்துகளை புது வழிகளில் பயன்படுத்த முடியும். வாட்ஸ் ஆப் செயலில் ஸ்டிக்கர் அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இவற்றை டவுன்லோடு செய்த பின் பயனர்கள் அவற்றை வாட்ஸ் ஆப் காண்டாக்ட்களுக்கு அனுப்ப முடியும்.

வாட்ஸ் ஆப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள்:

வாட்ஸ் ஆப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள்:

வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்கள் முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றது. இவற்றை பயனர்கள் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கிரிக்கெட் சார்ந்த ஸ்டிக்கர்:

கிரிக்கெட் சார்ந்த ஸ்டிக்கர்:

இந்த பேக்களில் கிரிக்கெட் சார்ந்த பல்வேறு ஸ்டிக்கரக்ள் இடம் பெற்றிருக்கும். புதிய ஸ்டிக்கர்கள் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவை வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.115 பதிப்பில் பெறாலம்.

ஐஓஎஸ்க்கு விரைவில்:

ஐஓஎஸ்க்கு விரைவில்:

ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ் ஆப் கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வரும் நாட்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. கிரிக்கெட் ஸ்டிக்கர் பேக் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் டவுன்லோடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Cricket Stickers Launched to Celebrate Indian : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X