வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் : புதிய கலர் டெக்ஸ்ட் அறிமுகம்.!

Written By:

பீட்டாவில் சோதனை செய்த பிறகு, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பயன்பாடுகளுக்கு கலர் டெக்ஸ்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் புதிய அப்டேட் மற்றும் பல சிறப்பம்சங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் முதன்முதலில் அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கொண்டுவரப்பட்டது, அதறக்கு பிறகு ஐபோன் இயங்குதளங்களில் வெளிவந்தது, வண்ணமயமான பின்னணி எழுத்து மற்றும் ஈமோஜி கலவையுடன் எழுத அனுமதித்தது வாட்ஸ்அப்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன்:

ஐபோன்:

ஐபோன் வெர்ஷன் 2.17.50 எனக் கூறப்படுகிறது, இதன் மூலம் கலர் டெக்ஸ்ட் வைக்கும் ஸ்டேட்டஸ்-யை பயன்படுத்த முடியும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் முறைப் பயன்பாட்டில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் :

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் :

புதிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் ஸ்டேட்ஸ் பகுதியில் புகைப்படம், வீடியோ அல்லது எமோஜிக்களை வைத்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் குறுந்தகவல்களை போன்றே ஸ்டேட்ஸ் அப்டேட்களும் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி பெற்றுள்ளது. மேலும் இந்தப் பயன்பாடுஅனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது.

கலர் டெக்ஸ்ட்:

கலர் டெக்ஸ்ட்:

தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பொறுத்தவரை கலர் டெக்ஸ்ட் கொண்டு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் இவற்றைப் பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

வங்கி:

வங்கி:

கூடிய விரைவில் வாட்ஸ் மூலம் பணம் அனுப்பும் வங்கி சேவையை கொண்டு வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம், மேலும்பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது வாட்ஸ்அப்.

24 மணி நேரம்:

24 மணி நேரம்:

புதிய மேம்பாட்டில் 24 மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேட்ஸ் வைக்கும் முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எழுத்துகள் மட்டுமல்லாமல் படங்கள், வீடியோ,எமோஜி போன்றவற்றை வைக்க இயலும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
WhatsApp Coloured Text Status Now Rolling Out to Android and iPhone ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot