வாட்ஸ் அப் பிசினஸ் செயலியில் இருக்கும் புதிய வசதி என்ன தெரியுமா?

சாட் பில்டர் வசதியுள்ள இந்த செயலியில் நமக்கு வரும் மெசேஜ்களை வெலி எளிதாகவும் வேகமாகவும் சியர்ஸ் செய்யும் வசதி உள்ளது.

|

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் அவ்வப்போது புதிய வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் பிசினஸ் செயலி என்ற புதிய ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செயலியில் சேட் வசதி இருக்காது. வெர்ஷன் நம்பர் 2.18.84 என்ற புதிய வெர்ஷனில் இந்த பிசினஸ் செயலியை பார்க்க முடியும். அதே நேரத்தில் இந்த பிசினஸ் செயலி அனைத்து வாட்ஸ் அப் பயனாளிகளுக்கும் செயல்படும் வகையில் இருக்குமா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.

வாட்ஸ் அப் பிசினஸ் செயலியில் இருக்கும் புதிய வசதி என்ன தெரியுமா?


சாட் பில்டர் வசதியுள்ள இந்த செயலியில் நமக்கு வரும் மெசேஜ்களை வெலி எளிதாகவும் வேகமாகவும் சியர்ஸ் செய்யும் வசதி உள்ளது. இதற்காக இந்த செயலியில் மூன்று விதமான அமைப்பு உள்ளது. ஒன்று இதுவரை நாம் படிக்காத சாட்ஸ் என்று கூறப்படும் அன் ரீட் சாட்ஸ், பிராட்கேஸ்ட் சாட்ஸ் மற்றும் குரூப்ஸ்.

நமக்கு தேவையான மெசேஜை தேடும்போது நாம் சியர்ச் ஆப்சனுக்கு சென்றால் மேற்கண்ட ஆப்சன்கள் நம்முன் தோன்றும். நீங்கள் உங்களுக்கு தேவையான ஆப்சனுக்குக் சென்று நமக்கு தேவையான மெசேஜ்களை எளிதில் பெற்று கொள்ளலாம்.

வாட்ஸ் அப் பிசினஸ் செயலியில் இருக்கும் புதிய வசதி என்ன தெரியுமா?


தற்போதைக்கு இந்த வசதி ஸ்டாண்டர்ட் மற்றும் பிசினஸ் செயலியில் இல்லை. சாட் பில்டருடன் கூடிய இந்த பிசினஸ் செயலி விரைவில் ஸ்டாண்டர்ட் வெர்ஷனில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் வெர்ஷன் மெசேஜிங் செயலியில் இதுகுறித்த தகவல் இல்லை என்று வாபீட்டாஇன்போ கூறியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற எஃப்8 2018 மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் பல புதிய வசதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல் வாட்ஸ் அப் நிறுவனமும் பல புதிய அப்டேட்டுக்களை கொண்டு வரவுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த செயலியில் விரைவில் வெளிவரவுள்ள குரூப் வீடியோ கால் வசதி என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் பிசினஸ் செயலியில் இருக்கும் புதிய வசதி என்ன தெரியுமா?

வாட்ஸ் அப்-இல் உள்ள வேறு புதிய வசதிகள்:
மேலும் இந்த வாட்ஸ் அப்-இல் நமக்கு கிடைக்கும் புதிய வசதிகள் குறித்து பார்ப்போம் எனில் இனிமேல் வாட்ஸ் அப் மூலமே இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை பார்க்கலாம். இதற்காக நாம் வாட்ஸ் அப் செயலியில் இருந்து வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஐஒஎஸ் மொபைலகளில் இந்த வசதி யூடியூப் போன்று ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கும் வகையில் உள்ளேயே இந்த வசதி உள்ளது.

அதேபோல் வாட்ஸ் அப் குரூப்பில் பல புதிய அப்டேட்டுக்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நமக்கு தேவையில்லாத குருப்புகளை தவிர்க்கும் ஆப்சன் வெளிவந்துள்ளது என்பது தெரிந்ததே.

வாட்ஸ் அப் அட்மின்கள் அனுப்பும் மெசேஜ்கள் ஒருசிலருக்கு மட்டும் செல்லாவண்ணம் தவிர்க்கும் வகையிலும் இனிமேல் செய்ய முடியும். அதேபோல் அட்மின் அனுப்பும் மெசேஜ்களை ஒருசிலர் படிக்க மட்டுமே முடியும். அதற்கு பதில் அனுப்ப முடியாது என்பதும் தற்போது செய்யப்பட்டுள்ள புதிய வசதி. இந்த புதிய வசதி பிசினஸ்மேன்களுக்கும் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் பெரிதும் உதவும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் மட்டுமே இப்போதிஅக்கு உள்ளது. ஐஒஎஸ் பயனாளிகள் இந்த வசதியை விரைவில் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp Business app to get Chat Filter feature; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X