Home
Apps

வாட்ஸ் ஆப் இன் இன்றைய புதிய அப்டேட்: வீடியோ பாத்துட்டே சாட்டிங் செய்ங்க.!

வாட்ஸ் ஆப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோடு(பி.ஐ.பி) இன் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

வாட்ஸ் ஆப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோடு(பி.ஐ.பி) இன் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய வாட்ஸ் ஆப் அப்டேட்: வீடியோ பாத்துட்டே சாட்டிங் செய்ங்க.!

இந்த புதிய சேவை வாட்ஸ் ஆப் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்தபடி சாட்டிங் செய்ய அனுமதிக்கிறது. இந்தப் புத்தி சேவையுடன் கூடிய அப்டேட் தற்பொழுது அனைவருக்கும் கிடைக்கிறது.

பி.ஐ.பி மோடு

பி.ஐ.பி மோடு

பி.ஐ.பி மோடு மூலம் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ் ஆப் செயலியில் பார்க்க முடியும்.

சாட் பாக்ஸ் இல் வீடியோ

சாட் பாக்ஸ் இல் வீடியோ

உங்களுக்கு வாட்ஸ் ஆப் இல் வரும் வீடியோவை கிளிக் செய்தால் மட்டும் போதும். உங்களின் சாட் பாக்ஸ் இல் வீடியோ பிளே செய்யப்படும். இதனால் வீடியோ பார்த்துக்கொண்டே உங்கள் நண்பருடன் வாட்ஸ் ஆப் செயலியில் சாட்டிங் செய்தபடி விடீயோக்களை காணலாம். வீடியோ தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2.18.380 அப்டேட் வெர்ஷன்

2.18.380 அப்டேட் வெர்ஷன்

கடந்த சில மாதங்களாகச் சோதனை செய்யப்பட்டு வந்த பி.ஐ.பி. சேவை இன்று முதல் அனைவருக்கும் 2.18.380 அப்டேட் வெர்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் அடுத்து வரவிருக்கும் வாட்ஸ் ஆப் அப்டேட் இல் மேலும் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவிப்பும் வந்துள்ளது.

அடுத்து வரவிருக்கும் அம்சங்கள்

அடுத்து வரவிருக்கும் அம்சங்கள்

ஐபோன் பயனர்களுக்குச் சமீபத்தில் வாட்ஸ் ஆப் க்ரூப் காலிங் வசதி வழங்கப்பட்டது. இந்த புதிய வசதி விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இத்துடன் வாட்ஸ் ஆப் டார்க் மோடு, கியூ.ஆர் மூலம் காண்டாக்ட் ஷேரிங், மல்டி ஷேரிங் பைல்ஸ் என பல சேவைகளை அடுத்து வரவிருக்கும் அப்டேட்களில் எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp brings this new feature for all Android users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X