அடேங்கப்பா: வாட்ஸ்ஆப்-ல் நெட்ஃப்லிக்ஸ் வீடியோவா? தரமான ஐடியா.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே தான். இருக்கிறது. அன்மையில் இந்நிறுவனம் வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அம்சத்தை கொண்டுவந்தது, இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

அமேசான் ப்ரைம் வீடியோ அல்லது நெட்ஃப்லிக்ஸ்

அமேசான் ப்ரைம் வீடியோ அல்லது நெட்ஃப்லிக்ஸ்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் தளமான வாட்ஸ்ஆப் செயலிக்குள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது யூடியூப்வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும் என்பது அனைவரும் தெரிந்ததே. ஒருவேளை பயனர்கள் அமேசான்ப்ரைம் வீடியோ அல்லது நெட்ஃப்லிக்ஸ் போன்ற வீடியோ ஸ்ட்ரீங் லின்க்குகளை வாட்ஸ்ஆப் வழியே திறக்க
முயற்சி செய்தால், நீங்கள் அந்தந்த ஆப்ஸ் அல்லது வெப் ப்ரவுஸருக்கு நேவிகட் செய்யப்படுவீர்கள் என்பதையும்சிலர் அறிந்திருக்கலாம்.

விரைவில் காண போகிறோம்

விரைவில் காண போகிறோம்

இப்போது வந்த தகவலின் அடிப்படையில் இந்த நிலைமையான முற்றிலும் மாறப்போகிறது, அதவாது வாட்ஸ்ஆப்வழியாக அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்லிக்ஸ் வீடியோக்களையும் நாம் விரைவில் காண போகிறோம்.
இப்போதுவரை இந்த செயல்பாடு நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டு வருகிறது.

மைக்ரோசாஃப்ட்: புதிய லோகோவுடன் இன்டர்நெட்டை கலக்கவரும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்!மைக்ரோசாஃப்ட்: புதிய லோகோவுடன் இன்டர்நெட்டை கலக்கவரும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்!

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இந்த அம்சம் வெளிவரும்போது, நெட்ஃப்லிக்ஸ் பயனர்கள்-வாட்ஸ்ஆப்பில் அவர்களுடன் பகிரப்பட்ட நிகழச்சிகள், திரைப்பட டிரெய்லர்கள், விமர்சனங்கள் அல்லது முழு எதாவது ஒரு நிகழ்ச்சியின் முழு எபிசோடையும் கூட பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

பிளே ஐகானுடன் காட்சிப்படும்

பிளே ஐகானுடன் காட்சிப்படும்

WABetaInfo இணையதளத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், நெட்ஃபிலிக்ஸ் லின்ங்கை பகிரும்போதுவாட்ஸ்ஆப் சாட்டில் குறிப்பிட்ட வீடியோவின் Thumbnail ஆனது பிளே ஐகானுடன் காட்சிப்படும். அந்த பிளே
ஐகானை பயனர் கிளிக் செய்யும் போது வாட்ஸ்ஆப்ற்குள்ளேயே அந்த வீடியோ இயங்கத் தொடங்கும் என்றுதகவல் கிடைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்!ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்!

ஆண்ட்ராய்டு தளத்திற்கு வரலாம்?

ஆண்ட்ராய்டு தளத்திற்கு வரலாம்?

மேலும் இப்போது கூறப்பட்ட நெட்ஃபிலிக்ஸ் அம்சம் வாட்ஸ்ஆப் ஐஒஎஸ்(Ios) அடிப்படையிலான ஆப்பில் மட்டுமேஉருவாக்கப்பட்டுவருகிறது என்றும், பின்பு இந்த அம்சம் வெளிவரும்போது முதலில் ஐபோன் வாடிக்கையாளர்கள்தான் பயன்படுத்துவார்கள் என்றும்,பின்னரே ஆண்ட்ராய்டு தளத்திற்கு வரலாம் எனவும கூறப்படுகிறது.

 ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை

ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை

வாட்ஸ் ஆப் பயனர்கள் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த
புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை நீங்கள் ஒவ்வொரு முறையும் வாட்ஸ் ஆப் ஓபன் செய்யும்போது உங்கள் கைரேகையை அனுமதிக்காகக் கேட்கும். இந்த புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையின் மூலம், வேறு யாரேனும் உங்கள் தொலைபேசியில் நுழைய முடிந்தால், குறைந்தபட்சம் அவர்களால் பயன்பாட்டைத் திறந்து உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் பார்க்க முடியாத படி இந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை பாதுகாப்பு வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp brings Netflix streaming Feature within the app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X