Just In
- 51 min ago
iPhone 14 மீது ரூ.10,000 தள்ளுபடி.! நம்பவே முடியல.! விட்டா போச்சு பாஸ் உடனே வாங்கிடுங்க.!
- 2 hrs ago
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வரும் புதிய அப்டேட்.! என்ஜாய் செய்யும் பயனர்கள்.!
- 2 hrs ago
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாய்! மீண்டு வந்து கண்ணீரை துடைத்த சுவாரஸ்யம்.!
- 2 hrs ago
அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?
Don't Miss
- Lifestyle
மாலை நேர ஸ்நாக்ஸ்: மொறுமொறுப்பான... பச்சை பட்டாணி வடை
- Movies
ரஜினியின் ஜெயிலர் ரூட்டில் KH234... கமல், மணிரத்னம் காம்போவில் 7 பான் இந்தியா ஸ்டார்ஸ்?
- News
எல்லாமே ’அதுக்காக’ தான்.. ஆட்டைய போட்டு எஞ்சாய் செய்த ஜோடி! மிளகாய் பொடி கேடி..கதிகலங்கிய குமரி!
- Travel
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா – பசுமையான நீர், வனப்பகுதி, ட்ரெக்கிங் – ஒரு நாள் சுற்றுலா!
- Sports
நீண்ட நேர யோசனை.. டாஸின் போது தடுமாறிய ரோகித் சர்மா..இறுதியில் தந்த ட்விஸ்ட்.. 2வது ODIல் சுவாரஸ்யம்
- Finance
அடிச்சது ஜாக்பாட்.. 10000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா & மஹிந்திரா.. எங்கு தெரியுமா..?
- Automobiles
ஓலா, ஏத்தர் எல்லாம் இவங்களுக்கு ஜூஜூபி, 8 மாசத்துல இப்படி ஒரு சாதனைய படைப்பாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
WhatsApp பயன்பாட்டில் புதிதாக களமிறங்கும் அடுத்த மிரட்டல் அம்சங்கள் இதுதான்!
வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட நாடுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு முக்கிய அம்சம் தான் மல்டிபிள் டிவைஸ் வாட்ஸ்அப், இந்த அம்சத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு இந்த செய்து ஒரு புது நம்பிக்கையை உருவாக்கும். ஆம், நீங்கள் எதிர்பார்த்த அந்த அம்சம் இப்பொழுது தயாராகிக்கொண்டிருக்கிறது.

பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் பல காலமாக யோசனை செய்து வருகிறது. குறிப்பாகப் பயனர்களின் பாதுகாப்பிற்குப் பாதிப்பு இல்லாமல் இந்த அம்சத்தை எப்படிக் கையாளுவது என்பதைத் தான் வாட்ஸ்அப் அதிகம் யோசித்து வந்தது. தற்பொழுது ஒருவழியாக இவர்களின் யோசனை செயலில் களமிறங்கியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் WABetaInfo அறிக்கையில், வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டை மல்டிபிள் டிவைஸ் உடன் இணைக்க தயாராகிவிட்டது. WABetaInfo அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், இனி வாட்ஸ்அப் பயனர்கள் 4 சாதனங்களுடன் இணைத்துக்கொள்ளும் ஒரு புதிய அம்சத்தைச் சாத்தியமாக்கியுள்ளது. இந்த அம்சம் தற்பொழுது இன்னும் வளர்ச்சியில் உள்ளது.

இதற்கிடையில், அனைத்து இணைக்கப்பட்ட சாதனங்களையும் நிர்வகிக்க ஒரு பிரத்தியேகமான UI பயன்முறையை உருவாக்க வாட்ஸ்அப் முயன்று வருகிறது. பீட்டா பயனர்களுக்கு இந்த செயல் இயக்கப்பட்டிருக்கும் போது, இணைக்கப்பட்ட சாதனங்கள் பிரிவு தோன்றும். இந்த பிரிவு பயனருக்கு புதிய சாதனத்தைச் சேர்க்க உதவும், மேலும் தற்போதைய வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் பிரிவைப் போலவே, இது இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களையும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் காண்பிக்கும்.

அதேபோல், வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தையும் தீவிரமாகச் சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப் இல் நீங்கள் தேடும் சில விவரங்களை மேம்பட்ட தேடல் முறை தேட அட்வான்ஸ்டு சர்ச் மோடு என்ற அம்சத்தை வாட்ஸ்அப் தனது 2.20.117 அண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து வருகிறது. இந்த 2.20.196 பீட்டா புதுப்பிப்புகளில், அம்சத்திற்கான UI ஐ மேம்படுத்த வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது, இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட செய்தி வகையைத் தேட அனுமதிக்கும்.

இந்த அம்சமும் வளர்ச்சியில் உள்ளது, இது எதிர்காலத்தில் அனைவருக்கும் கிடைக்கும். WABetaInfo வாட்ஸ்அப்பைப் பற்றி ஒரு டிஸ்கார்ட் சர்வர் உள்ளது, அங்கு நீங்கள் சாட் செய்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம், ஆலோசனை வழங்கலாம் அல்லது மற்ற பங்கேற்பாளர்களிடம் உதவி கேட்கலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தனது WABetaInfo அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470