வாட்ஸ் ஆப்ல சன்னிலியோன், நமீதா மட்டும் தான் இல்ல.! புதுவசதி அறிமுகம்.!

நாம் எதிர்பார்ப்பதை போலவே இதிலும் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. மேலும், வாட்ஸ் ஆப்ல சன்னிலியோன், நமீதாவை தவிர மற்ற அனைத்து வசதிகளும் தற்போது புதிதாக அறிமுகப்படுதப்பட்டுள்ளன. பெயருக்கு

|

வாட்ஸ் ஆப் பீட்டா அப்பேட்டில் ரிப்ளை பிரைவேட்லி என்ற பெயரில்புதிய அம்சம் சோதனை செய்யப்படுகின்றது.

வாட்ஸ் ஆப்ல சன்னிலியோன், நமீதா மட்டும் தான் இல்ல.!  புதுவசதி அறிமுகம்

நாம் எதிர்பார்ப்பதை போலவே இதிலும் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. மேலும், வாட்ஸ் ஆப்ல சன்னிலியோன், நமீதாவை தவிர மற்ற அனைத்து வசதிகளும் தற்போது புதிதாக அறிமுகப்படுதப்பட்டுள்ளன. பெயருக்கு ஏற்றார் போல் குரூபிகில் அனுப்படும் மெசேஜ்களுக்கு தனியே பதில் அனுப்ப முடியும்.

 தானாக திறக்கும் கான்ட்டாக்ட் திரை:

தானாக திறக்கும் கான்ட்டாக்ட் திரை:

ரிப்ளை பிரைவேட்லி ஆப்ஷனை கிளிக் செய்ததும், வாட்ஸ் ஆப் குறிப்பிட்ட கான்ட்டாக்ட் உடன் பிரைவேட் சாட் திரையை தானாக திறக்கும். இந்த அம்சம் கொண்டு க்ரூப்களில் உள்ள பழைய ச சாட்களுக்கு தனியே மெசேஜ் அனுப்ப முடியும்.

 புதிய அம்சம் வாட்ஸ் ஆப் 2.18.335 வெர்ஷன்:

புதிய அம்சம் வாட்ஸ் ஆப் 2.18.335 வெர்ஷன்:

புதிய வாட்ஸ் ஆப் 2.18.335 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருப்பதாக புதிய அப்டேட்டை டவுன்லோடு செய்ய வேண்டும்.

 புதிய அப்பேட்டில் எமோஜி:

புதிய அப்பேட்டில் எமோஜி:

புதிய அப்டேட்டில் புதிய யுனிகோட் 11 எமோஜி சேர்க்கப்பட்டிருகின்றது. இதனால் 66 புதிய எமோஜிக்கள் சேர்க்கப்படுகின்றது.

66 எமோஜிகள்:

66 எமோஜிகள்:

இதையொட்டி புதிய அப்டேட்டில் 66 புதிய எமோஜிக்கள் சேர்க்கப்படுகின்றது. இதில் சாப்ட்பால் கங்காரு, பார்டியிங், பேஸ், பேரட் மற்றுமு; பல்வேறு இதர எமோஜிக்கள் கிடைக்கும்

தனியாக அனுப்ப முடியும்:

தனியாக அனுப்ப முடியும்:

வாட்ஸ் ஆப் பிரைவேட் ரிப்ளை அம்சம் க்ரூப்பில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாமல் ஒருவருக்கு மட்டுமே தனியே பதில் அனுப்ப முடியும்.

எந்த தகவலும் இல்லை:

எந்த தகவலும் இல்லை:

தற்சமயம் ஆன்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் ஐஓஎஸ் தளத்தில் வழங்குவது குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை.

மெனு ஆப்ஷனுக்கு கிளிக்:

மெனு ஆப்ஷனுக்கு கிளிக்:

வாட்ஸ் ஆப் பிரைவேட் ரிப்ளை அம்சத்தை பயன்படுத்த பயனர் குறிப்பிட்ட மெஜ்சேசை அழுத்தி பிடிக்க வேண்டும். இனி திரையில் தோன்றும் மூன்று புள்ளி மெனு ஆப்ஷனை கிளிக் செய்து ரிப்ளை பிரைவேட்லி அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.

பயன்படுத்த முடியும்:

பயன்படுத்த முடியும்:

வாட்ஸ் ஆப் பீட்டா செயலிலில் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் பீட்டா பதிப்பில் சைன்-இன் செய்தால் செயிலிலை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
WhatsApp beta for Android gets Android gets : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X