ஆண்ட்ராய்டு : வாட்ஸ்அப்பில் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

By Prakash
|

உலக நாடுகள் அனைத்துப் பகுதிகளிலும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகமாக உள்ளது, ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது சில அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் பொருத்தவரை அனைத்து விதமான ஃபைல்களையும் மிக எளிமையாக டிராஸ்பெர் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வசதி கடந்த மாதம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது, தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பயன்படும் வண்ணம் உள்ளது. வரும்காலத்தில் இதைவிட அதிக சிறப்பம்சங்கள் இடம்பெறும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது செய்துள்ள அப்டேட் வசதி பொருத்தவரை வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு புதிய மீடியா பன்ட்லிங் எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் மிகஅதிகமான புகைபடங்களை குறைந்த நேரத்தில் அனுப்பமுடியும். அதன்பின் புகைப்படங்களை ஆல்பங்கலாக மாற்றும் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

எழுத்து:

எழுத்து:

வாட்ஸ்அப்-ல் உள்ள எழுத்துக்கள் பொருத்தவரை சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சாட் பாக்ஸ்-ல் டைப் செய்த பின்பு அவற்றை போல்டு மற்றும் இட்டாலிசைஸ் போன்று மாற்றும் திறமைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சோதனை:

சோதனை:

இந்த புதிய அப்டேட் பொதுவாக அனைத்து ஐபோன்களிலும் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களிலும் வேலை செய்யும் என பல
சோதனைகள் செய்யப்பட்டது, இப்போது அனைத்து ஆணட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பயன்படுகிறது.

முயற்ச்சி:

முயற்ச்சி:

வருங்காலத்தில் பல்வேறு சிறப்பான செயல்திறன்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்போது கொண்டுவந்துள்ள இந்த அப்டேட் பொறுத்தமட்டில் அனைத்து மக்களுக்கும் பயன்படம் வகையில் உள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp for Android Gets Any File Transfers Shared Media Bundling in Stable Release : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X