கைரேகை சென்சாருடன் களமிறங்கும் வாட்ஸ் ஆப்.!

வாட்ஸ் ஆப் கைரேகை சென்சார் பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்குகின்றது. மேலும், இதேபோல் பேஸ்புக், சென்சார் வசதியை வழங்குவற்கான பணிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

|

வாட்ஸ் ஆப் கைரேகை சென்சார் பாதுகாப்பு அம்சத்துடன் களமிறங்குகின்றது. மேலும், இதேபோல் பேஸ்புக், சென்சார் வசதியை வழங்குவற்கான பணிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கைரேகை சென்சாருடன் களமிறங்கும் வாட்ஸ் ஆப்.!

நாம் கைரேகை வைத்தால் மட்டுமே செயலிலை திறக்க முடியும்.

 ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்:

ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்:

ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.3 என்ற பதிப்பில் WABetaInfo நிறுவனம் தற்போது உருவாக்கி வருகின்றது. இதற்கான முதல் கட்டபணி மட்டும் நடக்கின்றது.

பாதுகாப்பு வசதி:

பாதுகாப்பு வசதி:

பேஸ் ஐடி டச் ஐடி அம்சங்கள் ஐஓஎஸ் இயங்குளத்தில் மட்டும் சோதனை நடக்கின்றது. பாதுகாப்பு வசதியை ஆண்ட்ராய்டு இயங்குளத்தில் வழங்கப்பட இருக்கின்றது. ஐஓஎஸ் இயங்குளத்தில் பாதுகாப்பு சோதனைகள் நடக்கின்றது.

ஐஓஎஸ் இயங்குளதம்:

ஐஓஎஸ் இயங்குளதம்:

ஐஓஎஸ் இயங்குளத்தில் இதற்கான சோதனை மட்டும் நடக்கின்றது. இதுவரை இந்த வசதி வழங்கப்படாமலேயே இருப்பது குறிப்பிடதக்கது.

கைரேகை பாதுகாப்பு வசதி:

கைரேகை பாதுகாப்பு வசதி:

வாட்ஸ் ஆப் செயலில் கைரேகை பாதுகாப்பு வசதியை இயக்க செயலியின் செட்டிங்ஸ் அக்கவுண்ட்-பிரைவசி உ;ளளிட்ட ஆப்ஷன்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த அம்சத்தை வழங்கினால் மட்டுமே சாட் விவரங்களை பாதுகாப்பு முடியும். ஏற்கனவே தங்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு வசதியை செயல்படுத்தி இருப்பின் இந்த அம்சம் தேவைக்கதிகமானதாகும்.

அவசியம் ஆகின்றது:

அவசியம் ஆகின்றது:

ஆண்ட்ராய்டு மார்ஷம்லலோ மற்றும் அதற்கு அதிக இயங்குதளங்களை பயன்படுத்தும் அனைவரும் கைரேகை பாதுகாப்பு வசதி வழங்கப்படும் என கூறப்படுகின்றது. ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருக்க வேண்டிய அவசியமாகின்றது.

Best Mobiles in India

English summary
whatsapp android fingerprint authentication feature testing : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X