இப்படி ஒரு "வாட்ஸ் ஆப்" அப்டேட்டா.! கூல்.!
வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது அடுத்த புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது அடுத்த புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
"ஸ்வைப் டு ரைட்" என்ற இந்த புதிய அப்டேட் மற்றும் இன்னும் சில புதிய சேவைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்த அப்டேட் இல் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்வைப் டு ரைட்
ஸ்வைப் டு ரைட் என்ற இந்த புதிய அப்டேட் இன் மூலம், உங்கள் மெசேஜ்களுக்கு ரைட் இல் ஒரு ஸ்வைப் மட்டும் செய்து ரிப்ளை செய்ய முடியும். உங்களுக்கு வரும் வாட்ஸ் ஆப் மெசேஜ்களை, வாட்ஸ் ஆப் உள்ள சென்று பார்த்துப் படித்த பின்னு தான் ரிப்ளை செய்யும்படி பழைய அப்டேட் அனுமதி வழங்கியது.

நோட்டிபிகேஷன் "ஸ்வைப்"
இனிமேல், உங்களுக்கு வரும் மெசேஜ்களை வாட்ஸ் ஆப் இன் உள்ள சென்று பார்க்காமல், உங்களின் நோட்டிபிகேஷன் திரையிலேயே உங்களுக்கு வந்த மெசேஜ்ஜை படித்தது விட்டு ஒரு வலது ஸ்வைப் மூலம் இனிமேல் மிக எளிதில் ரிப்ளை செய்ய முடியும்.

இமேஜ் நோட்டிபிகேஷன்
இத்துடன் கூடுதலாக இன்னொரு சூப்பர் கூல் அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு வாட்ஸ் ஆப் இல் வரும் இமேஜ் மெசேஜ்களை நோட்டிபிகேஷன் திரையில் இமேஜ் ஐகானாக மட்டுமே காட்டி வந்த வாட்ஸ் ஆப், தபொழுது அதன் புதிய அப்டேட் இல் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் படி உங்களுக்கு வந்த இமேஜ் மெசேஜ்ஜை நோட்டிபிகேஷன் திரையை கீழே இழுத்தாள் மட்டும் போதும் உங்களுக்கான இமேஜ் முழு திரையில் தெரியும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

iOS பீட்டா வெர்ஷன்
இந்த புதிய iOS பீட்டா வெர்ஷன் அப்டேட், ஐபோன் பயனர்களுக்கு இன்று முதல் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வாரத்தின் இறுதிக்குள் கிடைக்குமென்று வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications