Home
Apps

வாட்ஸ் ஆப்ஆல் நயாபைசா கூட பிரயோசனமில்லை-மார்க் ஜூகர்பெர்க்.!

வாட்ஸ் ஆப் செயலியால் எங்களுக்கு நயாச பைசா கூட பிரயோசம் இல்லை. இந்த செயலியால் எங்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை என்ற வாட்ஸ் ஆப் நிறுவன உரிமையாளர் மார்க்க ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப் செயலியால் எங்களுக்கு நயாச பைசா கூட பிரயோசம் இல்லை.

வாட்ஸ் ஆப்ஆல் நயாபைசா கூட பிரயோசனமில்லை-மார்க் ஜூகர்பெர்க்.!

இந்த செயலியால் எங்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை என்ற வாட்ஸ் ஆப் நிறுவன உரிமையாளர் மார்க்க ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்:

வாட்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்:

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

பேஸ்புக் தகவல்கள் திருட்டு :

பேஸ்புக் தகவல்கள் திருட்டு :

பேஸ்புக் மூலம் தகவல்கள் திருடப்பட்டு வருகின்றது என்று அவ்வப்போது, தகவல்கள் வெளியானாலும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் அதிகம்:

இந்தியாவில் அதிகம்:

இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவோர் அதிகளவில் இருக்கின்றனர். இதன் மூலம் பல்வேறு சேவைகளுக்கும் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

வீடியோ கான்பரன்ஸ்:

வீடியோ கான்பரன்ஸ்:

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் மார்க் ஜூகர்பெர்க் வீடியோ கான்ஃபரென்ஸ் வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் சமூக ஊடகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகவும், இது அமெரிக்க சந்தைக்கு கடும் சவால் விடும் வகையில் உள்ளதாகவும் கூறினார்.

வாட்ஸ் ஆப் ஆல் லாபம் இல்லை:

வாட்ஸ் ஆப் ஆல் லாபம் இல்லை:

மேலும், வாட்ஸ்அப் செயலியால் லாபமும் கிடைப்பதில்லை என குறிப்பிட்ட அவர், இதனால் ஃபேஸ்புக் வருமானமும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
We have no profit beyond whats app-Mark Zuckerberg: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X