உங்கள் ஃபோனில் வாட்ஸ்அப் செய்திகளைச் சேமிக்கும் வழிமுறைகள்

|

கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் பல்வேறு பரிமாண வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் சாதாரண செட்டிங் அப்ளிகேஷனாக மட்டும் இருந்த வாட்ஸ்அப், தற்போது வீடியோ கால், வாய்ஸ் கால், வாட்ஸ்அப் கதைகள், ஜிஐஎஃப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவில் பேசப்படும் அம்சங்களில் ஒன்று என்றால், கதைகள் போன்ற அதன் ஸ்நாப்செட் ஆகும்.

உங்கள் ஃபோனில் வாட்ஸ்அப் செய்திகளைச் சேமிக்கும் வழிமுறைகள்

இந்த அம்சத்தின் மூலம் செய்தி கொண்ட நிலையில் அல்லது செய்தி இல்லாத நிலையில் அமைந்த வீடியோ அல்லது புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் இது மறையாக்கம் கொண்டதாக அமைந்து, அடுத்த 24 மணிநேரத்தில் தானாக நீக்கப்படும். இதனுடன் கதைகளில் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோவை, பயனரால் பதிவிறக்கம் செய்ய முடியாது.

அதே நேரத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் விரும்பினால், கவலைப்பட தேவையில்லை. அதற்கு எங்களிடம் ஒரு யோசனை இருக்கிறது. உங்கள் ஃபோனில் மூன்று வழிமுறைகளைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எப்படி சேமிக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம். இந்த வழிமுறைகள் ஆண்ட்ராய்டு (மார்ஷ்மால்லோ / நெளவ்கட்) மற்றும் ஐஓஎஸ் (10 / 11) ஆகிய இரண்டிற்கும் பொருந்தம்.

வழிமுறை 1: மறைந்திருக்கும் வாட்ஸ்அப் நிலைகளின் கோப்புறைகளைக் கண்டறிதல்

வழிமுறை 1: மறைந்திருக்கும் வாட்ஸ்அப் நிலைகளின் கோப்புறைகளைக் கண்டறிதல்

ஆண்ட்ராய்டு ஃபோனில் ஸ்டேட்டஸ் மீது ஒரு தட்டிய உடனே, அது ".ஸ்டேட்டசஸ்" கோப்புறையாக பதிவிறக்கமாகி விடுகிறது. வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் படங்கள் அல்லது வீடியோ, கேலரியில் சேமிப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த கோப்புறை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கோப்புறையை நீங்கள் மறை நீக்கம் செய்து, நகல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படி மறை நீக்கம் செய்ய கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றவும்.

படி 1: மை ஃபைல்ஸ்-க்கு சென்ற -> சாதனை சேமிப்பகம் -> வாட்ஸ்அப் -> மீடியா -> .ஸ்டேட்டசஸ்

படி 2: அந்தக் கோப்புறையை மறை நீக்கம் செய்ய, மேலும் -> மறைக்கப்பட்ட கோப்புறைகளைக் காட்டு.

படி 3: இப்போது ஸ்டேட்டஸ் படங்களை, கேலரியில் சேமிக்க முடியும்.

How to Find a domain easily for your business (TAMIL)
வழிமுறை 2: ஸ்கிரீன்ஷாட்

வழிமுறை 2: ஸ்கிரீன்ஷாட்

குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய ஒரு எளிய வழிமுறை என்னவென்றால், குறிப்பிட்ட படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிடலாம். ஸ்கிரீன்ஷாட் எடுக்க, ஃபோனின் அமைப்பைப் பொறுத்து, இருவேறு பொத்தான்களை ஒருங்கே அழுத்தினால் போதுமானது.

இல்லாவிட்டால், ஸ்கிரீன்ஷாட் எடுப்பதற்கு பல அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வீடியோக்களைப் பொறுத்த வரை, ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையைப் பயன்படுத்தி, தேவைப்படும் வீடியோவை, உங்கள் வீடியோ கோப்புறையில் சேமிக்கலாம்.

இனிமேல் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்.!இனிமேல் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்.!

வழிமுறை 3: வாட்ஸ்அப்பிற்கான கதை சேமிப்பு

வழிமுறை 3: வாட்ஸ்அப்பிற்கான கதை சேமிப்பு

மற்றொரு வகையில் வாட்ஸ்அப் கதைகளைச் சேமிக்க, ப்ளே ஸ்டோரில் உள்ள கதை சேமிக்கும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது இலவசமாக கிடைக்கிறது.

படி 1: ப்ளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப்பிற்கான கதை சேமிக்கும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஃபோனில் நிறுவி கொள்ளவும்.

படி 2: அந்த அப்ளிகேஷனை திறந்து, அதில் சமீபகால கதைகளின் மீது தட்டவும்.

படி 3: பதிவிறக்கம் செய்ய வேண்டிய கதைகளில் உள்ள வீடியோ / படத்தை தேர்ந்தெடுக்கவும்.

படி 4: மேலே வலது முனையில் உள்ள பதிவிறக்கம் ஐகானை கிளிக் செய்யவும்.

படி 5: இப்போது உங்கள் கேலரியில் சேமிக்கப்பட்ட புகைப்படம் / வீடியோவை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Whatsapp has evolved so much in the past couple of years with so many features after the Facebook acquisition. This article is all about guiding you to save the video or photos on your device using three methods. This method works on both Android (Marshmallow/Nougat) and iOS (10/11).

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X