பார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.!

அப்படியே அங்கு சென்றாலும் நாம் பேசும் மொழியும் அடுத்தவர்களுக்கு புரியாது. ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் போனில் உள்ள கூகுள் மேப்பை பயன்படுத்தி தேடினாலும் முகவரி துள்ளிமாக கிட

|

இன்றைய காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படியே சென்றாலும் அங்கு நமக்கு யாராவது அறிமுகம் இருக்க வேண்டும். இல்லாவிட்டாலும் அங்கு யாராவது நமக்கு உதவு வார்களா என நம் மனம் எண்ணிக் கொண்டே இருக்கும்.

பார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி:

அப்படியே அங்கு சென்றாலும் நாம் பேசும் மொழியும் அடுத்தவர்களுக்கு புரியாது. ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் போனில் உள்ள கூகுள் மேப்பை பயன்படுத்தி தேடினாலும் முகவரி துள்ளிமாக கிடைக்காமல் அலைச்சல் ஏற்படுத்துகிறது.

இடம் பெயர்ந்த போது:

இடம் பெயர்ந்த போது:

நாம் ஏதோ ஒரு காரணத்திற்காக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டியது இருக்கிறது. அங்கு சென்றாலும், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து, சினிமா, போலீஸ், அழகுநிலையம், வங்கி, மிருக கண்காட்சி சாலை, பல்பொருள் அங்காடி, சிறு விற்பனை அங்காடி, மார்க்கெட், ஏடிஎம், திரையரங்கம், ஷாப்பிங் மால், சலூன், ரெஸ்டாரெண்ட், பேக்கரி, அஞ்சலகம், விமானநிலையம், பார்க், கலை கண்காட்சி கூடம், பார், பஸ்நிலையம், காப்பி பார், கார் டீலர், கார் ரிபேரிங், சூதாட்டம், வழிபாட்டு தலங்கள், டாக்டர், ஜிம், வக்கீல், நூலகம், உள்ளூர் அரசு அலுவலகங்கள், பாரம் ஏற்றுதல், இயக்கத்தில் உள்ள கம்பெனிகள், பெயிண்ட்ர், பார்கிங், மருந்தகம், பிஸியோதொரபி, பிளம்பர், போலீஸ், ஆர்வி பார்க், ஸ்கூல், சூஸ் டோஸ், விளையாட்டு அரங்கம், ஸ்டோர், நடைபாதை சுரங்கம், சூப்பர் மார்க்கெட், டாக்ஸி டேன்ட், விலங்குகள் நல மருத்துவமனை உள்ளிட்டவைகள் முக்கியமாக நமக்கு தேவைப்படுகிறது.

நமக்கு உதவுவார்களா?

நமக்கு உதவுவார்களா?

ஓர் ஊரில் இருந்து மற்றொருக்கு ஊருக்கு செல்லும் போது, தெரிந்தவர்கள் இருந்தாலும் அவர்கள் நமக்கு உதவ முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும் இருந்த இடத்தின் அருகே இருந்தாலும் அடுத்தவர்களின் உதவியை கட்டாயம் நாடிச் செல்ல வேண்டும். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நேரத்திலும் நாம் செல்ல நேர்ந்தாலும் அங்கு யாரும் வழிகாட்டவோ கூட இருக்க மாட்டர்கள். நம்மிடம் ஸ்மார்ட் போன் இருந்தாலும் துள்ளியமாக அனைத்தும் இருந்த இடத்தில் இருந்து உதவி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும்.

இனி கவலையை விடுங்க:

இனி கவலையை விடுங்க:

தற்போது ஆன்ட்ராய்டு போனில் இதற்காகவே புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. இந்த ஆப்பில் நாம் தற்போது இருக்கும் முகவரி முதல் நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் எனத் தெரிந்தும் கொள்ளலாம். நமக்கு தேவைப்படும் இடங்கள் அருகில் உள்ளதா என இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் நமக்கு நேரத்தையும் மிச்சப்படுத்தி தருகிறது. மேலும் வீண் அலைச்சலையும் தடுத்து விடுகிறது.

செயலி பேரு என்ன?

செயலி பேரு என்ன?

இன்னா வரைக்கும் அறுத்தது போதுண்டா சாமி முதல்ல ஆப் நேம் செல்லுடானு கேட்கறது புரியது. இதோ சொல்லறன். அந்த ஆப் (செயலி) பேரு லைவ் லோக்கேஷன். இந்த மொபைல்ல இன்ஸ்டால் பண்ணிட்டாட போதும் கவலையை மறந்து எல்லா உதவியும் கிடைக்கும்.

 நமக்கு இப்ப ஏடிஎம் தேவை:

நமக்கு இப்ப ஏடிஎம் தேவை:

உதாரணமாக நமக்குக்கு ஏடிஎம் போய் பணம் எடுக்கனும் இந்த ஆப்லை போய் ஏடிஎம்னு ஆப்சன் இருக்கும். அதை கிளிக் பண்ணிணா சுமார் சுமார் 5 கிலோ மீட்டர் வரை உள்ள அனைத்து ஏடிஎம் முகவரியும் திரையில் காட்டும். பிறகு நமக்கு எந்த ஏடிஎம் பக்கத்துகல இருக்கோ இல்ல நம்ம யூஸ் பண்ணற ஏடிஎம்மோ தேர்வு செஞ்சுக்காலம். மேலும் அந்த அட்ரஸ்ச கிளிக் பண்ணினா கூகுள் மேப் அதே உதவியோட வழிகாட்டும்.

வீண் அலைச்சல் மிச்சமாகும்:

வீண் அலைச்சல் மிச்சமாகும்:

ஆன்ட்ராய்டு போன் இருந்தாலும் இந்த செயலில இல்லாம இருந்த நீங்க இருக்கரதே வேஸ்ட் தான் பா. உடனே இந்த ஆப்ப இன்ஸ்டால் பண்ணி நேரத்தையும் பணத்தையும், வீண் அலைச்சலையும் தடுத்து நிம்மதியா இருக்கலாம். இந்த ஆப்ல லைவ் லோகேஷன், தற்போதைய முகவரி, நீங்கள் தேடும் இடம், டிஸ்டன்ஸ் கால்குலேட்டர்னு இருக்கு. இனி டென்ஷன், பயண நேரம், வீண் அலைச்சல் மிச்சமாகும்.

Best Mobiles in India

English summary
use on live location app in mobile : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X