Home
Apps

டிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.!

டிவிட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐஒஎஸ் (ஐபோன்) டிவிட்டர் பயனர்களுகக்கு அறிமுகம் செய்யப்பட்ட டார்க் மோட் தீம் ஆனது ஆறு மாதங்கள் கழித்து இப்போது தான் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைத்துள்ளது.

 லைட்ஸ் அவுட் என்று அழைக்கப்படுகிறது

லைட்ஸ் அவுட் என்று அழைக்கப்படுகிறது

குறிப்பாக இந்த டிவிட்டர் தளத்தின் டார்க் மோட் தீம் ஆனது லைட்ஸ் அவுட் என்று அழைக்கப்படுகிறது. இந்த லைட்ஸ்அவுட் ஆனது மற்ற தளங்களில் இருக்கும டார்க் மோட் போல் அல்ல, இது டார்க் மோட் தீம் ஆகும்.

 ஆல்பா  வெர்ஷன்

ஆல்பா வெர்ஷன்

பின்பு டிவிட்டர் அமைப்பு தெரிவித்தது என்னவென்றால், தற்போது வரை அண்ட்ராய்டு டிவிட்டர் ஆப்பின் ஆல்பாவெர்ஷன் வழியாக மட்டுமே இது டார்க் மோட் தீம் அணுக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

 அடர் கருப்பு நிறமாக மாற்றுகிறது

அடர் கருப்பு நிறமாக மாற்றுகிறது

இந்த லைட்ஸ் அவுட் தீம் பற்றி எளிமையாக சொல்லவேண்டும் என்றால், டார்க் மோடை விட சற்று வித்தயசமானது.பின்பு இந்த லைட்ஸ் அவுட் தீம் ஒஎல்இடி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பயனர்களுக்குஅருமையாக வேலை செய்கிறது.

குறிப்பாக லைட்ஸ் அவுட் தீம் யூஸர் இன்டர்பேஸை அடர் நீலம் அல்லது அடர் சாம்பல் நிறத்திற்கு மாற்றுவதற்கு பதிலாக அடர் கருப்பு நிறமாக மாற்றுகிறது. கண்டிப்பாக அதிகளவு பேட்டரியை சேமிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமெட்டிக் டார்க் மோட் அம்சம்

ஆட்டோமெட்டிக் டார்க் மோட் அம்சம்

டிவிட்டரின் புதிய அப்டேட் ஆல்பா வெர்ஷன் ஆன 8.19.0-alpha 03 வழியே இந்த புதிய தீம் அணுக கிடைக்கிறது.இந்த லைட்ஸ் அவுட் மோட் ஆண்ட்ராய்ட்-க்கு வந்திவிட்டபோதிலும் 'ஆட்டோமெட்டிக்' டார்க் மோட் தீம் ஆனது எப்போது டிவிட்டர் தளத்திற்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆட்டோமெட்டிக் டார்க் மோட் அம்சம் ஆனது பயனர்களின் நிமடங்களுக்கு ஏற்ப ஒளியிலிருந்து இருண்ட பயன்முறை மாறஅனுமதிக்கும் அம்சம் ஆகும் இது பயனர்களின் நேரத்தை அதிக அளவில் சேமிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்க் மோட் தீம் எனேபிள் செய்வது எப்படி?

டார்க் மோட் தீம் எனேபிள் செய்வது எப்படி?

டிவிட்டரின் புதிய டார்க் மோட் தீம்-ஐ எனேபிள் செய்ய விரும்பும் பயனர்கள், டிவிட்டர் ஆப்-ன் Settings and Privacy தேர்வுசெய்து Display and sound பட்டனை கிளிக் செய்தல் வேண்டும்.

அதே நீங்கள் ஆல்பா வெர்ஷன பயனராக இருந்தால், Dark mode Appearance எனும் வசதியை நீங்கள்காண முடியும், பின்பு அதில் dim மற்றும் Lights Out என இரண்டு விருப்பம் இருக்கும். இதை எனேபிள்செய்ய செய்ய Lights Out என்ற விருப்பத்தை தேர்வு செய்தால் போதும் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Twitter rolls out 'Light Out' mode for Android users; here's how you can switch it on: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X