Home
Apps

ட்விட்டர் த்ரெட்ஸ் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த ட்விட்டர் த்ரெட்ஸ் பொதுவாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பெரிய ட்விட்களை போஸ்ட் செய்ய இந்த புதிய அப்டேட் எளிமையாக உதவும்.

By Prakash

ட்விட்டர் நிறுவனம் உலகின் மிக முக்கியமான சமூக வலைத்தளம். ஃபேஸ்புக்குக்கு அடுத்தபடியாக இருப்பதும் ட்விட்டர் தான், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த கொண்டுள்ளது இந்த சமூக வலைத்தளமான ட்விட்டர்.

ட்விட்டர் த்ரெட்ஸ் சிறப்பம்சங்கள் என்னென்ன?

தற்சமயம் இந்தியாவில் பல்வேறு மக்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் பயன்பாட்டைய அதிகமாக பயன்படுத்துகின்றனர், மேலும் இப்போது ட்விட்டர் பகுதியில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது, இந்த அப்டேட் அனைவருக்கும் பயன்படும் விதமாக அமைந்துள்ளது.

ட்விட்டர் புதிய அப்டேட் த்ரெட்ஸ் பொறுத்தவரை ஒரே சமயத்தில் இரண்டு ட்விட்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு நீண்ட தகவல்களை ட்விட்டரில் பதிவிட எளிமையாக இருக்கும்.

இந்த ட்விட்டர் த்ரெட்ஸ் பொதுவாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பெரிய ட்விட்களை போஸ்ட் செய்ய இந்த புதிய அப்டேட் எளிமையாக உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் த்ரெட்ஸ் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ட்விட்டர் த்ரெட்ஸ் மூலம் முன்பை விட இருமடங்கு அதிக வார்த்தைகளில் தங்களது கருத்துகளை பதிவிட முடியும், பின்னர் இப்பேது ட்விட்டரில் பகுதியில் மிகஅதிகமான த்ரெட்கள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ட்விட்டர் பகுதியில் தொடர்சியாக 25 முறை புதிய த்ரெட்களை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு புதிய அப்டேட் ட்விட்டர் பகுதியில் கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளது.

Best Mobiles in India

English summary
Twitter officially launches threads a new feature for easily posting tweetstorms ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X