Home
Apps

இந்தியா : ட்விட்டரில் வருகிறது மொமன்ட்ஸ் அம்சம்.!

இந்த மொமன்ட் அம்சம் பொறுத்தவரை பல ட்விட்களை ஒரு ஸ்லைடுஷோ போல் உருவாக்க முடியும். மேலும் இவற்றைப் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

ட்விட்டர் சமூக வலைத்தளம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இந்தியாவில் ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு மொமன்ட் எனும் புதிய அம்சத்தை வழங்கியுள்ளது.

இந்தியா :  ட்விட்டரில் வருகிறது மொமன்ட்ஸ் அம்சம்.!

இதற்குமுன்பு அமெரிக்காவில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேல் இந்த மொமன்ட் அம்சம் பயன்பட்டு வருகிறது, தற்சமயம் மொமன்ட் அம்சம் இந்தியாவில் பயன்படும் வகையில் உள்ளது. இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொமன்ட் அம்சம் பொறுத்தவரை பல ட்விட்களை ஒரு ஸ்லைடுஷோ போல் உருவாக்க முடியும். மேலும் இவற்றைப் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா :  ட்விட்டரில் வருகிறது மொமன்ட்ஸ் அம்சம்.!

மொமன்ட் சிறப்பம்சம் என்னவென்றால் தங்களது ட்விட் மற்றும் அவர்களை பின்தொடர்வோரின் ட்விட், டிரென்டிங் ஹேஷ்டேக் போன்றவற்றை ஒருங்கிணைத்து தனி ஸ்டோரி போன்று பதிவிட முடியும்.

இந்த மொமன்ட்ஸ் ட்விட் செய்யும் போது குறிப்பாக தனி நபர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ட்விட்டர் லைட் செயலியில் உள்ள பகுதியில் எக்ஸ்ப்ளோர் டேப் கிளிக் செய்தால் மொமன்ட்ஸ் உருவாக்க முடியும்.

இந்தியா :  ட்விட்டரில் வருகிறது மொமன்ட்ஸ் அம்சம்.!

ட்விட்டர் புதிய அப்டேட் த்ரெட்ஸ் பொறுத்தவரை ஒரே சமயத்தில் இரண்டு ட்விட்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு நீண்ட தகவல்களை ட்விட்டரில் பதிவிட எளிமையாக இருக்கும்.

இந்த ட்விட்டர் த்ரெட்ஸ் பொதுவாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Twitter launches Moments feature in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X