Home
Apps

டுவிட்டரில் பிரைவசி பாலிசி மாறியிருப்பது உங்களுக்கு தெரியுமா?

டுவிட்டரில் பிரைவசி பாலிசி மாறியுள்ளது

By Siva

சமுக வலைத்தளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் டுவிட்டர் சமீபத்தில் தனது பிரைவசி பாலிசியை அப்டேட் செய்துள்ளது. இதன்படி டுவிட்டர் பயனாளிகள் தங்கள் பயன்படுத்திய டேட்டா மற்றும் டிஸ்ப்ளேவில் தோன்றும் விளம்பரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

டுவிட்டரில் பிரைவசி பாலிசி மாறியிருப்பது உங்களுக்கு தெரியுமா?

ஒருவேளை இதுகுறித்து நீங்கள் இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் உடனே டுவிட்டர் கணக்கில் உள்ள செட்டிங்ஸ் சென்று அதில் உள்ள பிரைவசி மற்றும் சேஃப்டி என்ற ஆப்சனுக்குள் செல்லுங்கள்

இந்த ஆப்சனில் தோன்றும் பகுதியை ஸ்குரோல் செய்தால் அதில் Personalization and Date என்ற ஆப்சன் வரும். அத்ஹில் தேவையானவற்றை எடிட் செய்து அதாவது எனேபிள் அல்லது டிஸேபிள் செய்து உங்கள் செட்டிங்கை மாற்றி வைத்து கொள்ளலாம்.

டுவிட்டரில் பிரைவசி பாலிசி மாறியிருப்பது உங்களுக்கு தெரியுமா?

Personalized ads: இந்த ஆப்சனை ஆன் செய்தால் உங்கள் விருப்பத்திற்குரிய விளம்பரங்கள் மட்டும் டுவிட்டரில் தோன்றும்

Personalization based on apps: இந்த ஆப்சனை எனேபிள் செய்தால் உங்கள் விருப்பத்திற்கு விளம்பரம் மற்றும் உங்களது போனில் உள்ள ஆப்ஸ்களுக்கு இணையான ஆப்ஸ்களின் விளம்பரமும் தோன்றும்

Personalization across devices: இந்த ஆப்சனை நீங்கள் ஆன் செய்தால் உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் நீங்கள் பார்க்கும் இணையதளங்களுக்கு ஏற்ற வகையிலான விளம்பரம், மற்றூம் செய்திகள் தோன்றும்

Personalization based on the places: இந்த வசதியை நீங்கள் ஆன் செய்தால் நீங்கள் தற்போது இருக்கும் இடம் அல்லது முன்பு இருந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட விளம்பரம் மற்றும் செய்திகள் தோன்றும்

ஒருவேளை டுவிட்டர் பயனாளிகள் இதை ஒரு தொந்தரவாக கருதினல் ஒரே ஒரு கிளிக்கில் அனைத்தையும் நீக்கிவிடலாம். இதற்கு Personalization செட்டிங் சென்று டிஸேபிள் ஆல் என்ற ஆப்சனை கிளிக் செய்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
The Microblogging website Twitter has updated its privacy policy recently by announcing on how they collect user data and display advertisements.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X