தமிழர்களுக்கான சிறந்த 6 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்.!

|

கூகுள் பிளே ஸ்டோரில் தினந்தினம் நூற்றுக்கணக்கான ஆப்ஸ்களை பற்றியும், அதன் நன்மைகள் மற்றும் பயன்பாடுகளை பற்றியும் காண்கிறோம். அது தவிர அனுதினமும் பல ஆப்ஸ் அப்டேட்ஸ்களையும் பெறுகிறோம். நமக்கு இந்த ஆப்ஸ் உதவுமா என்று முயற்சி செய்து பார்க்கத் தவறுவதும் இல்லை.

தமிழர்களுக்கான சிறந்த 6 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்.!

அப்படியான ஆர்வம் கொண்ட பயனர்கள் "தமிழர்களுக்கான சிறப்பான ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில், ஆண்ட்ராய்டில் கிடைக்கிறதா.? அதை கொஞ்சம் பரிந்துரை செய்யுங்களேன்" என்று எங்களிடம் கேட்ட வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான சிறப்பு தொகுப்பே இது.

இந்த தொகுப்பில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கும் சிறந்த ஏழு ஆப்ஸ்களும், அதை பதிவிறக்கம் செய்து கொள்ள எதுவாக ஏபிகே இணைப்புகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

திருக்குரலிசை

திருக்குரலிசை

1330 திருக்குறள்களும் அதற்கான தமிழ் மற்றும் ஆங்கில விளக்கங்களும் இந்த ஆப்பில் கிடைக்கும். அஜாக்ஸ் மீடியா டெக் பிரைவேட் லிமிட்டெட் வெளியிட்டுள்ள ஒரு இலவச பயன்பாடான இது விக்கின்ஸ்டா ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த பயன்பாட்டு பதிப்பு 1.0.0.3 ஆகும், இது அக்டோபர் 27, 2015, நள்ளிரவு வெளியிடப்பட்டது. இதை ஏற்கனவே 1,000 - 5,000 சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

உலக தமிழ் செய்திகள்

உலக தமிழ் செய்திகள்

இந்த பயன்பாடு உலகின் அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் ஒரே நேரத்தில் உங்களுக்கு வழங்கும். இந்த ஆப் பியூச்சர்ஆப்ஸ் மூலம் வெளியிடப்பட்ட ஒரு இலவச பயன்பாடாகும். வின்க்ஸ்டா ஸ்டோரில் கிடைக்கும் இந்த ஆப் பதிப்பு 1.0 ஆகும். இது பிப்ரவரி 4, 2016, நள்ளிரவு வெளியிடப்பட்டது. இந்த தா பயன்பாடு ஏற்கனவே 1,000 - 5,000 சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம்

இந்த கந்த சஷ்டி கவசம் ஒரு இலவச பயன்பாடாகும். வின்க்ஸ்டா ஸ்டோரில் கிடைக்கும் இந்த பயன்பாட்டு பதிப்பு 1.0 ஆகும், இது ஜனவரி 20, 2015, நள்ளிரவு வெளியிடப்பட்டது. இந்த பயன்பாடு ஏற்கனவே 100,000 - 500,000 சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

யூஎஸ் தமிழ் எப்எம்

யூஎஸ் தமிழ் எப்எம்

இதுவொரு 24/7 தமிழ் வானொலி நிலையமாகும். இந்த இலவச தமிழ் எப்எம் பயன்பாடானது பிஆர் மொபைல் அப்ளிகேஷன் மூலம் வெளியிடப்பட்டு வின்க்ஸ்டா ஸ்டோரில் கிடைக்கிறது. இதன் 1.0 பாதிப்பு மே 2, 2016, நள்ளிரவு வெளியிடப்பட்டது. இந்த தமிழ் எப்எம் பயன்பாடு ஏற்கனவே 1,000 - 5,000 சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

என் சுவடி

என் சுவடி

இது தமிழ் மொழியை மேலும் கற்றுக் கொள்ள தமிழ் மக்களுக்கு உதவும். விசோக் இன்போடெக் லிமிட் மூலம் வெளியிடப்பட்ட இது ஒரு இலவச பயன்பாடாகும் வின்க்ஸ்டா ஸ்டோரில் கிடைக்கும் இந்த பயன்பாட்டு பதிப்பு 1.3 இது பிப்ரவரி வெளியிடப்பட்டது. இந்த பயன்பாடு ஏற்கனவே 1,000 - 5,000 சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ் செய்தித்தாள்

தமிழ் செய்தித்தாள்

இது தினமணி, தினமலர், விகடன் போன்ற தமிழ் செய்தி செய்திகளைப் படிக்க உதவும். தமிழ் செய்திகள், செய்தித்தாள், செய்திமடல் என்பது பிக் பேங் தொழில்நுட்பத்தால் வெளியிடப்பட்ட இது ஒரு இலவச பயன்பாடாகும். வின்க்ஸ்டா (Wikinsta) ஸ்டோரில் இந்த பயன்பாட்டின் 2.5 பதிப்பு கிடைக்கும். இது மார்ச் 19, 2017, நள்ளிரவு வெளியிடப்பட்டது. இந்த பயன்பாடு ஏற்கனவே 10,000 - 50,000 சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Top 6 tamilians apps apk in android. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X