அழகு குறிப்புகள் பெற பயன்படும் அருமையான 5ஆப்ஸ்.!

By Prakash
|

இந்த வேகமான உலகம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்பம் மனிதர்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. தற்போது அழகு குறிப்புகள் பெற பல வழிகள் உள்ளது, ஸ்மார்ட்போனில் அழகு குறிப்பு ஆப்ஸ் பெண்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

இத்தலைமுறையினர் வெளிப்புற அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஒருவரின் வெளிதோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை கணக்கிட கூடாது என்றாலும், பெருன்பான்மையானவர்கள் பிறரின் முக அழகு, சரும நிறம் ஆகியவற்றை வைத்துதான்
மக்களை எடை போடுகிறார்கள்.

நேச்சுரல் பியூட்டி ஆப்ஸ் :

நேச்சுரல் பியூட்டி ஆப்ஸ் :

இந்த ஆப்ஸ் பொறுத்தமட்டில் பல்வேறு அலகு குறிப்புகளை தரும்படி அமைந்துள்ளது, மேலும் நேச்சுரல் பியூட்டி ஆப்ஸ் 3.7 நட்சத்திர மதிப்பீடு கொண்டுள்ளது. இளம் மற்றும் புதிய தோற்றங்களைக் காண எளிதான நுட்பங்களைக் கொண்டுள்ளது இந்த ஆப்ஸ். அதன்பின் இவற்றில் இயற்கையான அழகு குறிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இது சுமார் 100,000 பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. பொதுவாக இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்களில் பயன்படுத்த முடியும்.

ஹோம் மேட் பியூட்டி  டிப்ஸ் :

ஹோம் மேட் பியூட்டி டிப்ஸ் :

இந்த அருமையான ஆப்ஸ் அழகு குறிப்புகள், முடி அழகு குறிப்புகள், கண் அழகு குறிப்புகள், தோல் அழகு குறிப்புகள் போன்ற அனைத்தையும் தருகிறது. இந்த ஆப்ஸ் 4.5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

பியூட்டி டிப்ஸ் :

பியூட்டி டிப்ஸ் :

பியூட்டி டிப்ஸ் ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யமுடியும். இது தோல், முடி, ஒப்பனை, மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து போன்ற பல்வேறு அழகு குறிப்புகள் வழங்குகிறது.

கம்ப்ளீட் பியூட்டி:

கம்ப்ளீட் பியூட்டி:

இந்த ஆப்ஸ் தற்போது 4.1 மதிப்பீடு மற்றும் 4167 பயனர்களின் மதிப்பீட்டைக் கொண்டு உங்களுக்கு எளிமையாகவும், அதே நேரத்தில் முகம், தோல் மற்றும் முடி போன்ற பயனுள்ள உதவிக்குறிப்புகளை வழங்குகிறது. இதில் குளிர்கால மற்றும் கோடைகால தோல் பராமரிப்பு குறிப்புகள் உள்ளன. மேலும் உணவுக் குறிப்புகள் இவற்றில் அதிகமாக இடம்பெற்றுள்ளது.

டேக்கிங்  கேர்  ஆப்  யுவர்செல்ப் :

டேக்கிங் கேர் ஆப் யுவர்செல்ப் :

இந்தப் பயன்பாடு பொதுவாக பல குறிப்புகளை தருகிறது, மேலும் இயற்க்கையான முறையில் உணவுக்குறிப்புகள்,
உடல் அழுகு பற்றிய அனைத்து குறிப்புகளையும் தருகிறது இந்த ஆப்ஸ்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 5 Apps to get Beauty Tips: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X