Home
Apps

பணம் சம்பாதிக்க கண்டிப்பாக உதவும் 12 சூப்பர் ஆப்.! மிஸ் பண்ணிடாதீங்க.!

ஸ்மார்ட்டா பிளான் செய்து இணையத்தில் பணம் சம்பாதிப்பது ஒரு புது டிரெண்டு ஆகிவிட்டது.

ஸ்மார்ட்டா பிளான் செய்து இணையத்தில் பணம் சம்பாதிப்பது ஒரு புது டிரெண்டு ஆகிவிட்டது. இணையம் வசதி கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் உங்கள் கைகளில் இருந்தால் போதும். இருந்த இடத்திலிருந்தே சிரமப்படாமல் மிக எளிதில் பணம் சம்பாதிக்கலாம்.

பணம் சம்பாதிக்க கண்டிப்பாக உதவும் 12 சூப்பர் ஆப்.! மிஸ் பண்ணிடாதீங்க.!

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியதும் பலருக்கும், இது பாதுகாப்பில்லை என்று தோன்றி இருக்கும். இணையத்தில் பணம் சம்பாதிப்பது பழைய டிரெண்டு ஆகிவிட்டது, இப்பொழுது ஸ்மார்ட் மொபைல் ஆப்ஸ் மூலம் சம்பாதிப்பது தான் புதிய டிரண்டு.

கூகுள் பிளே ஸ்ட்ரோலில் கிடைக்கும் 12 சூப்பர் பாதுகாப்பான பணம் சம்பாதிக்க உதவும் மொபைல் ஆப்ஸ்களின் பட்டியலை உங்களுக்காகத் தொகுத்திருக்கிறோம். உங்களுக்கு பிடித்தமான ஆப்களை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.

1.கூகுள் ஒப்பீனியன் ரேவார்ட்ஸ் ஆப்:

1.கூகுள் ஒப்பீனியன் ரேவார்ட்ஸ் ஆப்:

கூகுள் நிறுவனம் உருவாகியுள்ள சர்வே ஆப் இது, இதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.

3. மனி ஆப்:

3. மனி ஆப்:

சர்வே மட்டுமில்லாமல், விளம்பரம், வீடியோ மற்றும் இதர பதிவுகளை பகிரும்பொழுது உங்களுக்கு பணம் வழங்கப்படும். உங்களுக்குக் கிடைக்கும் பணம் அனைத்தும் உங்கள் அக்கௌன்ட் இல் சேமித்து வைக்கப்படும். பே-பாள் அக்கௌண்டிற்கு மாற்றி உங்கள் பயன்பாட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

4. மேக் மனி ஆப்:

4. மேக் மனி ஆப்:

ஆன்லைன் இல் கேம் விளையாடினால் பணம் தரப்படும். ஆனால் சில நிபந்தனைகள் இந்தச் செயலியில் பின்பற்றவேண்டியது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.

5. ஐ-ஃபர்ஸ்ட் ஆப்:

5. ஐ-ஃபர்ஸ்ட் ஆப்:

இந்த ஆப் இல் வழங்கப்படும் டாஸ்க்களை முடித்தல் பணம் வழங்கப்படும். இதில் கிடைக்கும் பணத்தை உங்களின் போன் பில் அல்லது மற்ற செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆப் பணம் சம்பாதிக்கும் ஆஃப்பாக மட்டுமில்லாமல் சாட்டிங் ஆப் ஆகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

6. சி.எப்.ஏ ரிவார்ட் ஆப்:

6. சி.எப்.ஏ ரிவார்ட் ஆப்:

குறிப்பிட்ட பிராண்ட்களுக்கு குறிப்பிட்ட டாஸ்க்கள் வழங்கப்படும். அதற்குத் தரப்படும் டாஸ்க் பாயிண்ட்கள் பணமாக மாற்றித்தரப்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.

7.கிளியர்போள் ஆப்:

7.கிளியர்போள் ஆப்:

இது ஒரு கருது தெரிவிக்கும் ஆப், கொடுக்கப்பட்டுள்ள போள்ஸ்களுக்கு கருது தெரிவித்தால் உங்களுக்கு பணம் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.

8. சர்வே மங்கி ஆப்:

8. சர்வே மங்கி ஆப்:

இந்த சர்வே ஆப் இல் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். இதில் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தணிப்பு மதிப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

9. விப்ரேட் ஆப்:

9. விப்ரேட் ஆப்:

இந்த ஆப் மூலம் உங்களின் நண்பர்களுடன் சட செய்தல் மட்டும் போதும் பணம் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என்று இரண்டு பயனர்களுக்கும் இந்த ஆப் கிடைக்கிறது.

10. கோ- சர்வே ஆப்:

10. கோ- சர்வே ஆப்:

ஆஃப்லைன் சர்வே ஆப், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். முதல் 7 நாட்களுக்கு மட்டும் இந்த ஆப் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என்று இரண்டு பயனர்களுக்கும் இந்த ஆப் கிடைக்கிறது.

11. லக்கி டே ஆப்:

11. லக்கி டே ஆப்:

இது ஒரு கேமிங் ஆப், இந்த கேம்மை அதிகம் விளையாட, விளையாட உங்களின் அக்கௌன்ட் இல் பணம் வழங்கப்படும். ஜாலியா விளையாடுங்கள்.

12. ஐ-போட்ட ஆப்:

12. ஐ-போட்ட ஆப்:

ஆன்லைன் கேஷ்பேக் வழங்கும் செயலி, இந்த ஆப் மூலம் நீங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் கேஷ்பேக் மூலம் பணம் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 12 Best Earning Apps For Android And iOS : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X