Home
Apps

உங்கள் எதிர்காலத்தைத் துல்லியமா சொல்லும் மொபைல் ஜோசியம் சார்.! மொபைல் ஜோசியம்.!

உங்கள் எதிர்காலம் எப்படி உள்ளதென்று தெரிந்து கொள்ளப் பல ஜோசியர்களைத் தேடி அலைந்து களைத்து போய் இருப்பீர்கள்.

உங்கள் எதிர்காலம் எப்படி உள்ளதென்று தெரிந்து கொள்ளப் பல ஜோசியர்களைத் தேடி அலைந்து களைத்து போய் இருப்பீர்கள். இனி அந்தக் கவலை வேண்டாம் உங்களின் மொபைல் போன் பயன்படுத்தி மிகத் துல்லியமாக உங்களின் எதிர்காலத்தைக் கணித்துக்கொள்ளலாம்.

பாம் ரீடர் செயலி

பாம் ரீடர் செயலி

உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது iOS போன் இல் பாம் ரீடர் செயலிகளைப் பயன்படுத்தி உங்களின் எதிர்காலம் எப்படி உள்ளதென்று அறிந்துகொள்ளலாம். சிறந்த 10 பிரபலமான பாம் ரீடர் செயலிகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

ஜோதிட காலை

ஜோதிட காலை

இந்த பாம் ரீடர் செயலிகள் உங்களுடைய இதயக் கோடுகள், அறிவு கோடுகள், உடல்நல கோடுகள் மற்றும் உங்கள் உள்ளங்கையில் உள்ள ஜோதிட ரேகைகளைப் பற்றி எளிதாக அறிந்துகொள்ள உதவுகிறது. இந்த பாம் ரீடர் செயலிகள் ஜோதிடம் கற்றுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

1.பாம் ரீடர் இன்சைட்ஸ் (Palm Reader Insights)

1.பாம் ரீடர் இன்சைட்ஸ் (Palm Reader Insights)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- கை ரேகை மற்றும் ராசி கோள்களின் பலன்.

2. ஸ்கேன் யுவர் பியூட்சர் (Scan Your Future)

2. ஸ்கேன் யுவர் பியூட்சர் (Scan Your Future)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- கை ரேகை, விறல் ரேகை மற்றும் ராசி கோள்களின் பலன்.

3. பாம் எச்.டி (PalmHD)

3. பாம் எச்.டி (PalmHD)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- கை ரேகை, பயோமெட்ரிக் அல்காரிதம் படி ஜோசியம்.

4. பார்ச்சூன்ஸ்கோப் (Fortunescope)

4. பார்ச்சூன்ஸ்கோப் (Fortunescope)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர ஜாதக பலன்.

5. ஹொவ் டு ரீட் பாம்ஸ் (How to Read Palms)

5. ஹொவ் டு ரீட் பாம்ஸ் (How to Read Palms)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- மிக வடிவம், விறல் ரேகை, கை ரேகை மற்றும் மனோ ரீதியிலான ராசி பலன்.

6. ஆல்பா ஹோரோஸ்கோப் (Alpha Horoscope)

6. ஆல்பா ஹோரோஸ்கோப் (Alpha Horoscope)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர கணிப்பு.

7. பாம் ரீடிங் (Palm Reading)

7. பாம் ரீடிங் (Palm Reading)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- திருமணம் ரேகை, பணம் ரேகை, விதி ரேகை, குழந்தைகள் மற்றும் பல ரேகை பலன்கள்.

8. பாம்மிஸ்ட்ரி அண்ட் டெய்லி ஹோரோஸ்கோப் (Palmistry and Daily Horoscope)

8. பாம்மிஸ்ட்ரி அண்ட் டெய்லி ஹோரோஸ்கோப் (Palmistry and Daily Horoscope)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- கை ரேகை மற்றும் ராசி பலன்.

9. காஸம்பா (Kasamba)

9. காஸம்பா (Kasamba)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- தாரியோ ஜோதிடம், துல்லியமான காதல் ஜோதிடம் மற்றும் கை ரேகை ஜோதிடம்.
- இத்துடன் அந்நியர்களுடன் சாட்டிங் செய்து அவர்களுடன் உங்களின் பலன்களை ஷேர் செய்யும் சேவை.

10.பஷிர்லி (Basirly)

10.பஷிர்லி (Basirly)

- ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளம்.
- கை ரேகை பலன், விறல் ரேகை பலன் மற்றும் கை அடையாள பலன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 10 Palm Reader Apps For Android And iOS : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X