Home
Apps

இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும் டாப் 10 ஆப்ஸ் (ஆண்ட்ராய்டு).!

ஆண்ட்ராய்டு கருவிகளின் இணைய வேகத்தை அதிகரிக்க உதவும் 10 ஆப்ஸ்களை தமிழ் கிஸ்பாட் இங்கு உங்களுக்கு பரிந்துரைக்கிறது.

By Muthuraj

இது முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு தொகுப்பாகும். அதாவது ஆண்ட்ராய்டு கருவிகளில் இணைய வேகத்தை அதிகரிக்ககும் சில சிறந்த பயன்பாடுகளை உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம்.

இணைய பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இணைய பட்டையகளங்கள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட, அதன் விளைவாக இணைய வேகம் மெதுவாக கிடைக்க நேரிடுகிறது. இது ஒருபக்கம் இருக்க எப்போதும் நமது ஆண்ட்ராய்டு கருவிகளுக்காக என ஒதுக்கப்பட்டுள்ளது சில அலைவரிசையை உள்ளது. அந்த ஒதுக்கப்பட்ட பேண்ட்வித்களை இங்கே வழங்கப்பட்டுள்ள பயன்பாடுகள் (ஆப்ஸ்) கொண்டு விடுவிக்காமல் இருக்க முடியும்.

#1 இண்டர்நெட் பூஸ்டர் அண்ட் ஆப்டிமைஸர்

#1 இண்டர்நெட் பூஸ்டர் அண்ட் ஆப்டிமைஸர்

இந்த ஆப் உங்கள் இணைய உலாவல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும். உங்கள் இணைய வேகம் என்பது உங்கள் இணைய சேவை வழங்குநரால் தீர்மானிக்கப்படுகிறது நாம் அதனை மாற்ற முடியாது, ஆனால் உங்கள் சாதனம் அந்த குறிப்பிட்ட வேகத்தை பயன்படுத்தி கொள்ள விடாமல் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. இந்த ஆப் அதனை தீர்க்கும்.


இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

#2 பாஸ்டர் இண்டர்நெட் 2எக்ஸ்

#2 பாஸ்டர் இண்டர்நெட் 2எக்ஸ்

இந்த ஆப் உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க உதவும் சிறப்பு ஸ்கிரிப்ட்களை பயன்படுத்துகிறது. அது சமிக்ஞை வரவேற்பு அதிகரிக்கும் மற்றும் ரூட் மற்றும் ரூட் செய்யப்படாத என இரண்டு கருவிகளிலும் வேலை செய்யும். ரூட் செய்தால் இன்னும் அதிகமாய் வேலை செய்யும்.

இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

#3 ப்ரீ இன்டர்நெட் ஸ்பீட் பூஸ்டர்

#3 ப்ரீ இன்டர்நெட் ஸ்பீட் பூஸ்டர்

உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க இந்த ஆப் ஒரு சிறந்த தேர்வாகும். நீங்கள் ஒரு மொபைல் நெட்வொர்க் அல்லது வைஃபை உடனான மெதுவான இணைய வேகத்தை சந்தித்தால் இந்த பயன்பாடு கொண்டு உங்கள் சாதனத்தை அடிப்படையாக கொண்டு 40-80% வரை உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க முடியும்.

இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

#4 இண்டர்நெட் ஸ்பீட் பூஸ்டர் 3ஜி/4ஜி

#4 இண்டர்நெட் ஸ்பீட் பூஸ்டர் 3ஜி/4ஜி

இதனை கொண்டு நீங்கள் 3ஜி /4ஜி வேகம் போன்ற அதிவேக இணையம் பெற முடியும். இந்த ஆப் ஆனது உங்களின் இணைய வேகத்தை 30% - 40% வரை அதிகரிக்கும். சிறந்த இணைய வேகம் பெற வலுவான சிக்னல்களும் அத்தியாவசியம்.


இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

#5 இண்டர்நெட் ஸ்பீட் மீட்டர் லைட்

#5 இண்டர்நெட் ஸ்பீட் மீட்டர் லைட்

இந்த ஆப் உங்கள் இணைய வேகம் மற்றும் பயன்படுத்தப்படும் தரவு அளவை உங்களின் டிஸ்ப்ளேவில் காட்டும். அதன் மூலம் உங்கள் சாதனத்தின் நெட்வொர்க் இணைப்பு கண்காணிப்பு மற்றும் உங்களின் தரவு பயன்பாடு நிர்வானம் ஆகியவைகளை நிகழ்த்த முடியும். உடன் இது நிச்சயமாக உங்களின் இணைய வேகத்தை அதிகரிக்க உதவும்.


இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

#6 இண்டர்நெட் பூஸ்டர் ஆப்டிமைஸர்

#6 இண்டர்நெட் பூஸ்டர் ஆப்டிமைஸர்

இதன் செயல்பாடு மிகவும் எளிமையானதாகும். பின்னணியில் இயங்கும் அனைத்து பயன்பாடுகள் நீக்குவதின் மூலம் வேகமான இணைய அணுகலை அனுபவிக்க இது வழிவகுக்கும். உடன் நீங்கள் ப்ரவுஸிங் செய்யும் பொது இணைப்பு பயன்படுத்தி பிற செயல்முறைகளை தடுக்கும்.


இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

#7 நெட்வர்க் சிக்னல் ஸ்பீட் பூஸ்டர்

#7 நெட்வர்க் சிக்னல் ஸ்பீட் பூஸ்டர்

இந்த ஆப் ஒரே கிளிக் வாயிலாக உங்கள் தொலைபேசியின் 3ஜி/4ஜி மற்றும் வைஃபை இணைப்பு ஆகியவைகளை பகுப்பாய்வு செய்து இணைய வேகத்தை ஒரு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.


இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

#8 நெட்வர்க் மாஸ்டர் - ஸ்பீட் டெஸ்ட்

#8 நெட்வர்க் மாஸ்டர் - ஸ்பீட் டெஸ்ட்

நெட்வொர்க் மாஸ்டர் ஒரு சிறிய, வேகமான மற்றும் இலவச பிணைய கருவியாகும். இதனை கொண்டு நீங்கள் விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களுக்கான நெட்வொர்க் வேகத்தை அதிகரிக்க முடியும். உடன் இது உங்கள் அனுமதியின்றி, உங்களின் வைஃபை அல்லது மொபைல் தரவை இரகசியமாக பின்னணியில் பயன்படுத்தும் பயன்பாடுகளை நிறுத்தவும் இது உதவும்.


இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

#9 ஸ்பீடிஃபை பாஸ்டர் இண்டர்நெட்

#9 ஸ்பீடிஃபை பாஸ்டர் இண்டர்நெட்

இந்த ஆப் உங்கள் இணைய வேகத்தை அதிகரிப்பதுடன் அதை அதிக நம்பகமானதாகவும் உருவாக்கும். இது உங்கள் செல்லுலார் மற்றும் வைஃபை இணைப்பை இணைத்து அதிக பேண்ட்வித் பெற உதவும். ஒருவேளை உங்களின் வைஃபை இணைப்பு மெதுவாக இருப்பின் இந்த ஆப் தானாகவே உங்களின் செல்லுலார் இணைப்பிற்கு மாறி விடும்.


இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

#10 இண்டர்நெட் ஸ்பீட் மாஸ்டர்

#10 இண்டர்நெட் ஸ்பீட் மாஸ்டர்

உங்களின் இணைய இணைப்பை மேம்படுத்த இந்த ஆப் உதவும். இது சிஸ்டம் பைல்களை மாற்றி அமைத்து இணைப்பு வேகத்தை மேம்படுத்தும். (இதை முயற்சிக்கும் முன் பேக்-அப் செய்துக்கொள்வது நல்லது)


இந்த ஆப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க

மேலும் படிக்க

பேடிஎம் - வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.?

Best Mobiles in India

English summary
Top 10 Best Apps to Increase Internet Speed In Android. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X