வாட்ஸ்அப் மீடியா ஸ்மார்ட்போனில் செய்யும் வேலையை பாருங்க.!

வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு தேவைப்படும் டேட்டா அளவை நீங்களாகவே கட்டுப்படுத்த முடியும்.

|

வாட்ஸ் செயலியை உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். குறுந்தகவல் செயலி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் பலருக்கும் எஸ்எம்எஸ் சேவையானது ஒருமுறை பயன்படுத்த அனுப்பப்படும் குறுந்தகவல்களுக்கு மட்டுமே அவ்வப்போது பயன்படுகிறது.

வாட்ஸ்அப் மீடியா ஃபைல்களை சிறப்பாக ஸ்டோர் செய்ய டிப்ஸ்.!


நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செயலியாக வாட்ஸ்அப் உருவெடுத்திருக்கும் நிலையில், இந்த செயலி நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எந்நேரமும் இணைப்பில் இருக்க உதவுகிறது.

பல்வேறு வழிகளில் நமக்கு நன்மையளிக்கும் வாட்ஸ்அப் மீடியா விஷயத்தில் சில சமயங்களில் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தேவையற்ற மீம்ஸ், புகைப்படங்கள் மற்றும் இதர மீடியாக்களை நம் அனுமதியின்றி டவுன்லோடு செய்து விடுகிறது. இந்த பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் மீடியா ஃபைல்களை சிறப்பாக ஸ்டோர் செய்ய டிப்ஸ்.!


ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது வாட்ஸ்அப் செயலியின் செட்டிங்ஸ் -- டேட்டா அன்ட் ஸ்டோரேஜ் -- மீடியா ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷன்களுக்கு சென்று மூன்று ஆப்ஷன்களை அன்செக் செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் மீடியா ஃபைல்களை சிறப்பாக ஸ்டோர் செய்ய டிப்ஸ்.!


ஐபோன்
ஐபோன் பயன்படுத்துவோர் வாட்ஸ்அப் செயலியின் செட்டிங்ஸ் -- டேட்டா அன்ட் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷன்களுக்கு சென்று புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும் இதர டாக்குமென்ட்களுக்கான ஆப்ஷன்களை அன்செக் செய்யவும்.

குறைந்த டேட்டாவில் வாட்ஸ்அப் அழைப்புகள்
வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு தேவைப்படும் டேட்டா அளவை நீங்களாகவே கட்டுப்படுத்த முடியும். இந்த ஆப்ஷனை செயல்படுத்த வாட்ஸ்அப் -- செட்டிங்ஸ் -- டேட்டா அன்ட் ஸ்டோரேஜ் -- லோ டேட்டா யூசேஜ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் மீடியா ஃபைல்களை சிறப்பாக ஸ்டோர் செய்ய டிப்ஸ்.!

வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது மொபைல் டேட்டா மற்றும் போன் ஸ்டோரேஜை சேமிக்க டிப்ஸ்

-- பெரிய ஃபைல்களுக்கான ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்யவும். வைபை இணைப்பில் இருக்கும் போது மட்டும் ஆட்டோ டவுன்லோடு செய்யும் ஆப்ஷனை வாட்ஸ்அப் செயலியில் செயல்படுத்தலாம்.


-- சாட் பேக்கப் செய்யவும் வைபை இணைப்பை மட்டும் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் நீங்கள் செய்யும் சாட் மற்றும் புகைப்படங்களை சேமித்து வைக்கும். இதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். எனினும் இவ்வாறு பேக்கப் செய்யும் போது அதிக டேட்டா பயன்படுத்தப்படும் என்பதால் இதை செய்யும் வைபை இணைப்பை பயன்படுத்த வேண்டும்.

-- வாட்ஸ்அப் வழங்கும் மற்றொரு ஆப்ஷனில் உங்களது கான்டாக்ட்களை பார்ப்பதோடு, அவை எவ்வளவு மெமரியை பயன்படுத்துகிறது என்பதையும் பார்க்க முடியும். இதற்கு வாட்ஸ்அப் -- செட்டிங்ஸ் -- ஸ்டோரேஜ் அன்ட் டேட்டா யூசேஜ் -- ஸ்டோரேஜ் யூசேஜ்.

வாட்ஸ்அப் மீடியா ஃபைல்களை சிறப்பாக ஸ்டோர் செய்ய டிப்ஸ்.!


இந்த ஆப்ஷனில் உங்களது சமீபத்திய சாட் விவரங்கள் மற்றும் அவை எடுத்துக் கொண்ட மெமரி அளவை பார்க்க முடியும். இதற்கு சாட் -- மேனேஜ் மெசேஜஸ் -- க்ளியர் மெசேஜஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Too many WhatsApp images, videos making your phone slow and full; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X