கள்ள ரூபாய் நோட்டுக்களை எளிதாகக் கண்டறிய செயலி அறிமுகம்.!

மேலும் இந்தியாவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு புதியதாக ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2000 மதிப்பிலானநோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன

|

இப்போது வரும் பல்வேறு புதிய செயலிகள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூற வேண்டும், ஆனால் ஒரு சில செயலிகள் நமது ஸ்மார்ட்போன்களில் சேமிக்கும் தகவலை திருடும் வகையில் உள்ளது. அன்மையில் கூகுள் நிறுவனம் அதிக போலி செயலிகளை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ள ரூபாய் நோட்டுக்களை எளிதாகக் கண்டறிய செயலி அறிமுகம்.!

மேலும் இந்தியாவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு புதியதாக ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2000 மதிப்பிலான நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன, மேலும் இந்த நோட்டுக்கள் அனைத்தும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் வெளிவந்தன.

ஆர்பிஐ

ஆர்பிஐ

ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளிலும் தொடர்ந்து கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதை நாம் செய்திகள் மூலம் பார்த்துகொண்டு வருகிறோம். பின்பு 2018-2019 நிதி ஆண்டில் மட்டும் 5,22,789 நோட்டுக்கள் கள்ளப்பனம் என்று பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி கண்டுபிடிப்பது

எப்படி கண்டுபிடிப்பது

கள்ள ரூபாய் நோட்டுக்கள் பொறுத்தவரை பொது இடங்கள் மற்றும் கடைகளில் தான் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. இப்படி இருக்கும் போது கள்ள ரூபாய் நோட்டுக்களை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் பல உள்ளனர்.

செயலி

செயலி

இந்த கள்ள ரூபாய் நோட்டுகளை எளிதாக கண்டறிய Chkfake என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்க செய்து பயன்படுத்த முடியும்.

வீடியோ

ரூபாய் நோட்டுகளை எளிதாக கண்டறிய உதவும் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்த பின்பு, நீங்கள் சரிபார்க்க வேண்டிய ரூபாய் நோட்டினை ஸ்கேன் செய்து எளிமையாக சரிபார்க்க முடியும், அவற்றை எப்படி சரிபார்ப்பது என்பதை இந்த வீடியோ மூலம் பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
This app lets you identify fake currency notes – Here is how to download and use ChkFake app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X