இந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்!

|

புதிய அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையின் படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் சில மால்வேர் வைரஸ் உடைய சில செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்!

இந்த பட்டியலின் கீழ் உள்ள ஆப்கள் உங்கள் ஸ்மார்ட்போனிலும் உள்ளதா என்று உடனே செக் செய்துகொள்ளுங்கள். அப்படி இதில் ஏதேனும் ஒரு செயலியாவது உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனே டெலீட் செய்துவிடுங்கள்.

100 மில்லியன் முறை பதிவிறக்கம்

100 மில்லியன் முறை பதிவிறக்கம்

இந்த சில ஆப்கள் மூலம் உங்களின் தகவல்கள் சைபர் கிரைம் திருடர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இதுவரை சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#1

#1

செயலியின் பெயர்: 1300 Math Formula Mega Pack

#2

#2

செயலியின் பெயர்: AI Emoji Keyboard

#3

#3

செயலியின் பெயர்: Cricket Mazza Live

#4

#4

செயலியின் பெயர்: EMI Calculator

ஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது?

#5

#5

செயலியின் பெயர்: English Urdu Dictionary Offline Learn English

#6

#6

செயலியின் பெயர்: Full Quran MP3 50 Audio Translation

#7

#7

செயலியின் பெயர்: Gps Fix

#8

#8

செயலியின் பெயர்: GPS Speed Meter PRO

கடுப்பில் தயாரிப்பாளர்கள்.! இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.!

#9

#9

செயலியின் பெயர்: GPS Route Finder Transit Maps Navigation Live

#10

#10

செயலியின் பெயர்: Muslim Prayer Times Qibla Compass

#11

#11

செயலியின் பெயர்: Notepad Text Editor PRO

#12

#12

செயலியின் பெயர்: OK Google Voice Command

#13

#13

செயலியின் பெயர்: PDF Reader

4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.!

#14

#14

செயலியின் பெயர்: PedoMeter Step Counter

#15

#15

செயலியின் பெயர்: Photo Unwanted Object Remover

#16

#16

செயலியின் பெயர்: Power VPN

#17

#17

செயலியின் பெயர்: Qilbla Compass Prayer Time Quran

#18

#18

செயலியின் பெயர்: QR reader

ஜியோ போட்டி: மலிவு விலை ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸூடன் கலக்கும் ஹாத்வே.!

#19

#19

செயலியின் பெயர்: Route Finder

#20

#20

செயலியின் பெயர்: VIDEO to MP3 Converter RINGTONE Maker MP3 Cutter

#21

#21

செயலியின் பெயர்: Who Unfriend Me

Most Read Articles
Best Mobiles in India

English summary
Beware Android Users These 33 Apps are Dangerous For Your Smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X