Home
Apps

நீங்கள் போனினை வைத்திருக்கும் பழக்கம் உங்களை பற்றி சொல்லிவிடும்

இவ்வாறானவர்கள் தங்களது பணியினை மிக சிறப்பாகவும், சாதூர்யமாகவும் செய்துமுடிப்பர்.

ஒருவர் நடந்து கொள்ளும் முறை மற்றும் அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை பார்த்தே மக்கள் உங்களை பற்றிய கண்ணோட்டத்தை முடிவு செய்திடுவர். ஒவ்வொருத்தரும் மொபைல் போன்களை அவரவர் சவுகரியத்திற்கு ஏற்ப கைகளில் பிடித்துக் கொள்வர். இவ்வாறு ஒவ்வொருத்தர் போன்களை பிடித்துக் கொள்ளும் முறை அவர்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

கட்டை விரலை பயன்படுத்தினால்

கட்டை விரலை பயன்படுத்தினால்

மொபைல் பயன்படுத்த கட்டை விரலை அதிகம் பயன்படுத்துவோர் பொதுவாக எப்போதும் புத்துணர்ச்சியுடன், அதிக கவலையின்றி வாழ்க்கையை மகிழ்ச்சியான கண்ணோட்டத்தில் பார்ப்பர். இவ்வாறானவர்கள் எவ்வித பிரச்சனையையும் மிக எளிதாக கடந்துவிடுவார்கள். இவர்களது தன்னம்பிக்கை உங்களது செயல்களுக்கு சாட்சியாகி நீங்கள் செய்யும் செயல் சரிதான் என்பதை நிரூபிக்கும். உறவுமுறை என வரும்போது ஒருவரை பற்றி முடிவு செய்ய நீண்ட காலம் எடுத்து கொள்வர்.

கட்டை விரல் கொண்டு ஸ்கிரால் மற்றும் டைப் செய்வோர்:

கட்டை விரல் கொண்டு ஸ்கிரால் மற்றும் டைப் செய்வோர்:

கட்டை விரல் கொண்டு மொபைல் பயன்படுத்துவோர் ஒவ்வொரு முடிவை எட்டும் போதும் மிக கவனமாக இருப்பர். இவ்வாறானவர்கள் மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை அதிகம் நினைத்து, அனைவரது இதயங்களில் இடம்பிடிப்பர். இவர்களுக்கு ஒருவரை பற்றி முடிவு செய்ய குறைந்த நேரம் மட்டும் போதும். மேலும் அவர்களுடன் இருக்க அதிகபட்ச முயற்சிகளை செய்வர். இதுபோன்ற நடவடிக்கை உங்களுக்கு தவறான உறவுமுறைகளிடம் எடுத்து செல்லலாம்.

இருகட்டை விரல்களை கொண்டு டைப் செய்தல்

இருகட்டை விரல்களை கொண்டு டைப் செய்தல்

இவ்வாறானவர்கள் தங்களது பணியினை மிக சிறப்பாகவும், சாதூர்யமாகவும் செய்துமுடிப்பர். மேலும் இவர்களது பணி முறை அலுவல்களில் சிறு பிழையை கூட மிகவிரைவில் கண்டறிய செய்திடும். இவர்கள் எல்லோருடனும் மிக சகஜமாக கொண்டாடுவர், அலுவல் ரீதியாக யோசனைகளை வழங்குவர் மற்றும் பழகுவோருடன் எளிமையாக இருப்பர்.

ஆள்காட்டி விரல் கொண்டு பயன்படுத்தும் போது

ஆள்காட்டி விரல் கொண்டு பயன்படுத்தும் போது

இவ்வாறு மொபைல் பயன்படுத்துவோர் இயற்கையில் அதிக வித்தியாச கற்பனையானவர்களாக இருப்பர். இவர்களது யோசனைகள் அனைவராலும் பாராட்டப்பட்டு பணியிடங்களில் அதிக வரவேற்பை பெறும். உறவுமுறைகளில் அதிகம் வெட்கப்பட கூடியவர்களாக இருப்பர்.

வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி?

வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி?

இன்டர்நெட்டை வாழ்நாள் முழுவதும் நாம் செல்போன் சேவை நிறுவனங்கள் இல்லாமலே பெற முடியும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். நாம் இலவசமாக இன்டர்நெட் ஏன்டாவை நாமே தயாரிக்கலாம். இதற்காக நாம் சால்ரிங், வயர் கனெக்டிவிட்டி உள்ளிட்டவைகளை செய்ய தேவையில்லை. இதை வீட்டில் உள்ள உபரணங்களை வைத்தே செய்து பயன்பெறலாம்.

இதற்கு குறைந்த செலவு தான். மேலும், இந்த இன்டர் நெட் ஏன்டனா செய்ய தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்து இருக்க வேண்டியது இல்லை. இதை எளிமையாக செய்யலாம். இதை செய்து இலவச இன்டர்நெட்டை அனுபவித்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ஒரு வட்ட வடிவிலான காந்தம்.
* பட்டன் டைப் (நியோடினம்) காந்தங்கள் சுமராக நான்கு.
* கடிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் பேட்டரி. (அல்லது வேறு எந்த பேட்டரியையும் பயன்படுத்தலாம்)
* ஜல்லிக்கரண்டி ( எண்ணை பொறியல் போது பயன்படுத்தப்படும்) தொடரி படத்தில் பார்த்து இருப்போம் இந்த ரேடியோ சிக்னல்களை பயன்படுத்தவும்)

ஏன்டனா செய்யும் முறை:

ஏன்டனா செய்யும் முறை:

* முதலில் ஜல்லிக்கரண்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காந்தம்:

காந்தம்:

*ஜல்லிகரண்டியின் நடுவில் வட்ட வடிவிலான காந்தத்தை வைத்தாலே ஒட்டிக்கொள்ளும்.

பட்டன் காந்தம் சேர்க்க வேண்டும்:

பட்டன் காந்தம் சேர்க்க வேண்டும்:

ஜல்லிக்கரண்டியுடன் சேர்த்து வைத்துள்ள வட்ட வடிவிலான காந்தத்துடன் நியோடினம் பட்டன் காந்தம் நான்கை ஒவ்வொரு புறமாக வைக்க வேண்டும்.

இலவச இன்டர் நெட் கிடைக்கும்:

இலவச இன்டர் நெட் கிடைக்கும்:

உங்களின் ஸ்மார்ட்போனை நீங்கள் ஏர்பிளான் மோடு வைத்திருந்தாலும், இன்டர் நெட்டை அனைத்து வைத்திருந்தாலும், ஸ்மார்ட்போனை எடுத்து அந்த நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஏன்டனா நடுவே வைத்து ரீ பிரஸ் செய்து பயன்படுத்தலாம்.

ஜேம்ஸ்பாண்டு கோடு உபயோகிக்கவும்:

ஜேம்ஸ்பாண்டு கோடு உபயோகிக்கவும்:

உங்களின் ஸ்மார்ட்போனில் அப்படியும் இன்டர்நெட் வரவில்லை என்றால், இந்த ரகசிய குறியீடை பதிவு செய்தால் *#*#4636#*#* அப்போது, போன் ஆப்ஷன் (இன்பர்மெஷன்) என்று வரும் அதில் சென்று நீங்கள் மொபைல் ரேடியோ பவரை ஆன் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
The Way You Hold Your Phone It Will Reveal Your Identity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X