E-Gopala App என்றால் என்ன? பிரதமர் மோடி எதற்காக இதை அறிமுகம் செய்தார் தெரியுமா?

|

விவசாயிகளுக்கு அவர்களின் கால்நடைகளை நிர்வகிக்க உதவும் முக்கிய நோக்கத்துடன் பிரதமர் ஈ-கோபாலா என்ற புதிய பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார். இந்த மொபைல் பயன்பாடு எதற்காக இப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு என்ன பயன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இ-கோபாலா ஆப் (E-Gopala App)

இ-கோபாலா ஆப் (E-Gopala App)

இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி வியாழக்கிழமை (இன்று), இ-கோபாலா ஆப் (E-Gopala App) என்ற புதிய பயன்பாட்டை மெய்நிகர் நிகழ்வு மூலம் பிரதான் மந்திரி மத்ய சம்பத யோஜனா (PMMSY) திட்டத்துடன் நாட்டின் மீன்வளத் துறையின் நிலையான வளர்ச்சிக்கான ரூ .20,050 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள தகவலுடன் அறிமுகம் செய்துள்ளார்.

எதற்காக அறிமுகம் தெரியுமா?

எதற்காக அறிமுகம் தெரியுமா?

பி.எம்.எம்.எஸ்.ஒய் மீன்வளத் துறையை மாற்றி அமைக்கும் என்று நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி கூறினார், மேலும் இது 'ஆத்மனிர்பர் பாரத்' கட்டும் முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பயன்பாடு விவசாயிகளின் நேரடி பயன்பாட்டிற்கான ஒரு விரிவான இன மேம்பாட்டுச் சந்தை மற்றும் தகவல் போர்டல் தகல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே- ஓனரே ஷாக் ஆகிட்டாரு!திருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே- ஓனரே ஷாக் ஆகிட்டாரு!

விவசாயிகளுக்காக டிஜிட்டல் தளம்

விவசாயிகளுக்காக டிஜிட்டல் தளம்

தற்போது கால்நடைகளை நிர்வகிக்கும் விவசாயிகளுக்கு எந்தவொரு டிஜிட்டல் தளமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. சரியான மற்றும் தரமான விந்து மற்றும் கரு போன்றவற்றை வாங்கவும், நோய் இல்லாத கருக்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது உட்பட; செயற்கை கருவூட்டல், கால்நடை முதலுதவி, தடுப்பூசி போன்ற தரமான இனப்பெருக்க சேவைகள் போன்ற பல சேவைகளை விவசாயிகள் இனி இ-கோபாலா மூலம் பயன்படுத்தலாம்.

விவசாயிகளுக்கு உதவ முடியும்

விவசாயிகளுக்கு உதவ முடியும்

தரமான இனப்பெருக்க தன்மை மற்றும் சிகிச்சை; விலங்குகளின் ஊட்டச்சத்துக்காக விவசாயிகளுக்கு வழிகாட்டுதல், பொருத்தமான ஆயுர்வேத மருந்து அல்லது இன கால்நடை மருத்துவத்தைப் பயன்படுத்தி விலங்குகளுக்கு சிகிச்சையளித்தல், போன்ற இதர கால்நடை பாதுகாப்பு அம்சங்களும் இந்த புதிய இ-கோபாலா பயன்பாடு மூலம் விவசாயிகளுக்கு உதவ முடியும் என்று பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

கூகிள் பிளே ஸ்டோரில் இ-கோபாலா

கூகிள் பிளே ஸ்டோரில் இ-கோபாலா

தற்பொழுது இந்த இ-கோபாலா பயன்பாடு கூகிள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்த விவசாயிகள் தங்களின் மொபைல் எண்ணைப் பதிவு செய்து லாகின் செய்து பயன்படுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
The Prime Minister launched a new app called E-Gopala : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X