சிம் கார்டு இல்லாமலேயே வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவது எப்படி.?

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களிடம் இருந்து குறைந்த அளவு தகவல்களை மட்டுமே சேகரிக்கிறது, மேலும் பயனர் பகிர்ந்து கொள்ளும் குறுந்தகவல்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.

|

வாட்ஸ்ஆப் பொறுத்தவரை இந்தியாவில் பல மில்லியன் மக்கள் உபயோகம் செய்கின்றனர், பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தை தொடர்ந்து வாட்ஸ்ஆப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பாக வெளிவந்த தகவலின் அடிப்படையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களிடம் இருந்து குறைந்த அளவு தகவல்களை மட்டுமே சேகரிக்கிறது, மேலும் பயனர் பகிர்ந்து கொள்ளும் குறுந்தகவல்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன என வாட்ஸ்ஆப் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இப்போது வளர்ந்து வரும் சில தொழில்நுட்பங்கள் பொறுத்தவரை மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

வாட்ஸ்ஆப் பொதுவாக சிம் கார்டு கொண்டு தான் உபயோகம் செய்ய முடியும், ஆனால் குறிப்பிட்ட செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்ஆப் உபயோகம் செய்ய முடியும்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோர் வழியே 2ndLine-எனும் செயலியை பதிவிறக்கம் செய்து,இன்ஸ்டால்செய்ய வேண்டும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து இந்த செயலியை திறந்து இ-மெயில் முகவரி, பாஸ்வேர்ட் போன்றவற்றை அமைக்க அமைக்க வேண்டும். பின்புஇந்த செயலியில் உங்கள் அக்கவுண்ட்-ஐ உருவாக்கிட முடியும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின்பு இந்த 2ndLine-செயலியில் உங்கள் பகுதியின் குறியீடு கேட்கப்படும், ஆனால் இந்தியாவின் குறியீடு கொடுக்கமால்
யூஎஸ் பகுதியின் குறியீடு "513" என்பதை தேர்வுசெய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்னர் 2ndLine-செயலியில் குறிப்பிட்ட போன் நம்பர் கொடுக்கப்படும், அதில் உங்களுக்கு தேவையான நம்பரை தேர்வுசெய்ய வேண்டும்.

 வழிமுறை-5:

வழிமுறை-5:

குறிப்பாக இந்த செயலியை இன்ஸ்டால் செய்து, வாட்ஸ்ஆப் உபயோகம் செய்யும் போது கால் அழைப்புகளை தவிர்க்கவும்,ஏனெனில் கால் அழைப்புகளை மேற்க்கொள்ளும் போது கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

வழிமுறை-6:

வழிமுறை-6:

பின்னர் நீங்கள் தேர்வுசெய்த நம்பரை வைத்து எளிமையாக வாட்ஸ்ஆப் உபயோகம் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
The Benefits of a 2nd Line On Your Smart Phone; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X