உங்ககிட்ட 11 ஆப்கள் இருந்தா இனி ராஜா தான்: ஜெயிச்சா கையில பிடிக்க முடியாது.!
வாழ்கை வரலாறுகளை படிக்க நூல் நிலையத்திற்கு சென்று, சிவப்பு நிறத்தில் அடிக்கேடு இட்டு குறிப்பெடுத்து படிப்பது என்பது கடினமாக இருக்கும். நீங்கள் உங்கள் போன் அல்லது லேப்டாப்பில் ரெப்மி செயலிலை நிறுவு வே
நாம் கல்லூரியில் படிக்க சேரும் போது, வாழ்விற்கான தேடலை நோக்கியே பயணிக்கின்றோம். வாழ்வுக்கான அடிக்கல்லும் கல்லூரி காலங்களிலே நடப்படுகின்றது.

தற்போது வேகமாக செல்லும் சூப்பர் ஹைவேயில் மாணவர்கள் மட்டும் அல்லாமல் நாம் பல்வேறு வழிகளில் வாழ்வுக்கான தேடலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் உங்களிடம் இந்த 11 ஏப்கள் இருந்தா இனி நீங்கள் ராஜா தான். வாழ்கையை ஜெயிச்சா இனி கையில பிடிக்க முடியாது.

1.எவர் நோட்: Evernote
முதலாவதாக மாணவர்களுக்கு சிறந்த பயன்படுக் கூடிய செயலியாக எவர் நோட் இருக்கின்றது. எளிதாக குறிப்புகளை எடுக்க அனுமதிக்கின்றது. எழுத்து, ஆடியோ படம் உள்ளிட்ட எல்லா வகையான குறிப்புகளையும் உங்களின் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதை மேககணினியில் பதிவு செய்லாம். மேலும் இதை அடுத்தவர்களுக்கும் பகிர முடியும். இந்த செயலில் நீங்கள் அதிகமாக தகவல்களை குறிப்பு எடுக்க முடியும்.

2.ரெப்மி: RefMe
வாழ்கை வரலாறுகளை படிக்க நூல் நிலையத்திற்கு சென்று, சிவப்பு நிறத்தில் அடிக்கேடு இட்டு குறிப்பெடுத்து படிப்பது என்பது கடினமாக இருக்கும். நீங்கள் உங்கள் போன் அல்லது லேப்டாப்பில் ரெப்மி செயலிலை நிறுவு வேண்டும். அதில் உள்ள பார்கேடு ஸ்கேனர் மூலம் புத்தகத்தில் உள்ள வாக்கியங்களை பேராசிரியர் விளக்குவதை போல, அது எடுத்துரைக்கும். இதனால் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள்.

4.ஸ்டடி ரயில்ஸ்: StudyRails
ஸ்டடி ரயில்ஸ் செயலிலை நீங்கள் பெரிதும் அறிந்து இருக்க முடியாது. இந்த செயலியானது மாணவர்களின் கவனத்தை திசை திரும்புவதை தடுக்க இலக்கு ரீதியாக தடுக்க உதவுகிறது.
ஸ்டடி ரயில்ஸ் செயலியில் நீங்கள் திட்டமிட்டு படிக்க உதவி செய்கின்றது. மேலும், உங்களுக்கு செல்போன், மடிக்கணினியில் உங்களுக்கு பிடித்த மான சைட்களுக்கு செல்ல விடாமல் தடுத்து படிப்பிற்கு கூடுதல் கவனத்தை தருகின்றது. உங்களின் நேரத்தை மட்டும் மேம்படுத்துவதாக அமைக்கின்றது.

5.எம்எஸ்ஆப்பீஸ் லென்ஸ்: MS Office Lens
வகுப்பறையில் உள்ள வெள்ளை நிற போர்டு பிரசன்டேசன்கள் உங்களின் கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால், எஸ்ஆப்பீஸ் எனப்படும் மைக்ரோசாப்ட் ஆப்பீஸ் லென்ஸ் பயன்படுத்தி நீங்கள் எந்த கோணத்திலும் அமர்ந்து வகுப்பறையில் படிக்க முடியும். இதனால் வெப்சைட் விளக்காட்சிகள், ரசீதுகள், புத்தகங்கள் மற்றும் பல்வேறு திருத்தும், பகிரக் கூடிய இருக்கின்றன. மேலும் இதனால் அறையை விட்டு எழுந்து செல்ல விரும்ப மாட்டீர்கள்.

6.டைகோ: Diigo
இந்த டைகோ ஆப்பை பயன்படுத்தி குறிப்பு எடுத்துக் கொள்ள முடியும். இது உங்களின் நேரத்தை நேரடியாகவும் மார்க்கெட்டிங் செய்து, அதை படிப்பதற்கு ஒழுங்கமைக்கும் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்தி சிறந்த முறையில் குறிப்பெடுக்க உதவுகின்றது.

7.சர்க்கிள் ஆப் 6: Circle of 6
மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஆப்பாக இருக்கின்றது. மேலும், இந்த சர்க்கிள் ஆப் 6 ஆனது வெள்ளை மாளிகை விருந்து பெற்றது.
இந்த ஆப் மூலம் நீங்கள் நண்பர்களுடன் நம்பகமான வலைப்பின்னலை உருவாக்க முடியும். செய்திகளை அனுப்பவும் உங்களின் சரியான இருப்பிடத்தை கண்டறியவும் உதவுகின்றது. கல்லூரி வளாகங்களில் இருந்து மாணவர்கள் நண்பர்களிடம் உரையாடும் பயன்பாட்டை கொண்டிருக்கின்றது. இதில் பல்வேறு உரையாடல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன.

8.கிளிப்ஸ் நோட்ஸ் : CliffNotes
புத்தகத்தின் கதைகளின் வரும் கருப் பொருட்கள் மற்றும் தீம்கள், கதா பாத்திரங்கள், சதித் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையானகளையும் நீங்கள் தேடி சலித்து போகலாம். தற்போது கிளிப்ஸ் நோட்ஸ் ஆப்வை பயன்படுத்தி நீங்கள் எடுத்து எழுதிக் கோள்ளலாம்.

9. கேம்பஸ்புக்ஸ்: CampusBooks
மலிவான கொள்முதல் அல்லது வாடகை மற்றும் விலைகளை கண்டறிவதற்கு இணைதளத்தை வளர்க்கின்றது. நீங்கள் பணம் செலுத்துவதற்கு டாலரில் சில்லறைகள் வாங்கும் நேரம் வரும் போதும் சிறந்த விற்பயை திரும்பப பெறுகிறது. நீஙக்ள் உடனடியாக புத்தகத்தை வாங்க வேண்டும் என்றால். பயன்பாட்டை நீங்கள் குறைந்த விகதங்கள் நெருங்கிய கடைகளில் காட்டுகின்றது. மேலும் 25 கடன்களிலிருந்தும் வெளியேற வழி செய்கின்றது.

10. மைஹோம்ஒர்க் ஸ்டுடன்ட் பிளானர்: myHomework Student Planner
மைஹோம் ஒர்க் ஸ்டுடன்ட் பிளானர் இது சிறந்த முறையில் நேரத்தை அட்டவணைப்படுத்த முடியும். இந்த ஆப்பை பயன்படுத்தி நீங்கள் ஹோம்ஒர்க், டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வகையானவைகளையும் அட்டவணைப்படுத்தி நினைவு கூற முடியும். இது மாணவர்களுக்கு பல்வேறு வகையில் உதவுகின்றது.

11. சோடா: Soda
சோடா என்படும் செயலி பிடிஎப் பைல்களை சிறந்த முறையில் கையாள உதவுகின்றது. இதை பயன்படுத்த பாட புத்தங்களையும், இ முறையில் வடிவமைத்து கொள்ளலாம். மேலும், எலக்ட்ரானிஸ் நோட்ஸ்களையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், வாக்கியங்களையும் மேற்கோள் காட்ட முடியும். அடுத்தவர்களுக்கும் பகிரவும் முடியும்.


Click it and Unblock the Notifications